முனைவர் கே. கே. முகமது கோயா கடல் வெள்ளரி பாதுகாப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''முனைவர் கே. கே. முகமது கோயா கடல் வெள்ளரி பாதுகாப்பகம்''' (''Dr KK Mohammed Koya Sea Cucumber Conservation Reserve'') என்பது உலகின் முதல் [[கடல் வெள்ளரி]] பாதுகாப்பு பகுதியாகும்.<ref name="Badri Chatterjee">{{Cite news|url=https://m.hindustantimes.com/mumbai-news/world-s-first-sea-cucumber-conservation-area-in-lakshadweep/story-cdwuvZwVkr1d1CR2cwNUZP.html|title=World’s first sea cucumber conservation area in Lakshadweep|author=Badri Chatterjee|newspaper=Hindustan Times|date=29 February 2020|access-date=22 July 2020}}</ref> இது இந்திய ஒன்றிய பிரதேசமான [[இலட்சத்தீவுகள்|இலட்சத்தீவில்]] உள்ள [[பிரமகூர் பவளத்திட்டு|செரியபாணி]] பவளப்பாறைத் திட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 2020இல் உருவாக்கப்பட்டது இந்த பாதுகாப்பகம் 239 கிமீ <sup>2</sup> பரப்பளவைக் கொண்டுள்ளது.
 
'''முனைவர் கே.கே முகமது கோயா கடல் வெள்ளரி பாதுகாப்பகம்''' (''Dr KK Mohammed Koya Sea Cucumber Conservation Reserve'') என்பது உலகின் முதல் [[கடல் வெள்ளரி]] பாதுகாப்பு பகுதியாகும்.<ref name="Badri Chatterjee">{{Cite news|url=https://m.hindustantimes.com/mumbai-news/world-s-first-sea-cucumber-conservation-area-in-lakshadweep/story-cdwuvZwVkr1d1CR2cwNUZP.html|title=World’s first sea cucumber conservation area in Lakshadweep|author=Badri Chatterjee|newspaper=Hindustan Times|date=29 February 2020|access-date=22 July 2020}}</ref> இது இந்திய ஒன்றிய பிரதேசமான [[இலட்சத்தீவுகள்|இலட்சத்தீவில்]] உள்ள [[பிரமகூர் பவளத்திட்டு|செரியபாணி]] பவளப்பாறைத் திட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 2020இல் உருவாக்கப்பட்டது இந்த பாதுகாப்பகம் 239 கிமீ <sup>2</sup> பரப்பளவைக் கொண்டுள்ளது.
 
இந்தியாவில், [[வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972|1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்]] அட்டவணை 1இன் கீழ் கடல் வெள்ளரி பாதுகாக்கப்படுகிறது. இதன்படி கடல் வெள்ளரிகளை வணிக பயன்பாட்டிற்குக் கொண்டு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டில், இந்தியச் [[சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா)|சுற்றுச்சூழல் அமைச்சகம்]] கடல் வெள்ளரிகளை வணிக ரீதியாக அறுவடை செய்வதற்கும் தடை விதித்தது.<ref name="Badri Chatterjee">{{Cite news|url=https://m.hindustantimes.com/mumbai-news/world-s-first-sea-cucumber-conservation-area-in-lakshadweep/story-cdwuvZwVkr1d1CR2cwNUZP.html|title=World’s first sea cucumber conservation area in Lakshadweep|author=Badri Chatterjee|newspaper=Hindustan Times|date=29 February 2020|access-date=22 July 2020}}</ref> <ref>{{Cite news|url=https://scroll.in/article/961303/lakshadweep-gets-worlds-first-sea-cucumber-conservation-reserve-to-curb-smuggling-into-china|title=Lakshadweep gets world’s first sea cucumber conservation reserve to curb smuggling into China|newspaper=Scroll|author=KA Shaji|date=13 May 2020|access-date=22 July 2020}}</ref>