கியோட்டோ பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,238 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தகவற்சட்டம்
சி பகுப்பு மாற்றம் (via JWB)
தகவற்சட்டம்
வரிசை 1:
{{Infobox award
| name = கியோட்டோ பரிசு
| image = Kyoto_Prize(U-S-A-)_2013-11-03_17-37.jpg
| image_size =
| caption = பரிசுப் பதக்க முகப்பு.
| subheader = <!-- or | current_awards = -->
| awarded_for = Lifetime achievement in <br>Advanced Technology, <br>Basic Sciences, <br>Arts and Philosophy
| presenter = [[இனாமோரி நிறுவனம்]]
| country = {{JPN}}
| year = 1985
| reward = 100 மில்லியன் [[Japanese yen|yen]] ($900,000 உக்கும் கூடுதலானது), 20-காரட்டு தங்கப் பதக்கம்<ref>{{Cite web|url= http://www.artnews.com/2018/06/15/joan-jonas-wins-900000-kyoto-prize/ |title= Joan Jonas Wins $900,000 Kyoto Prize |date= June 15, 2018 |website= [[ARTnews]]}}</ref>
| location = [[கியோட்டோ]]
| holder_label = Number of laureates
| holder = 2017 ஆம் ஆண்டுவரை 106 பேருக்கு 100 பரிசுகள்
|image2= [[File:TWN Order of Brilliant Star 6Class BAR.svg|100px]]
|caption2= பரிசு நாடா
| website = {{URL|http://www.kyotoprize.org/en/}}
}}
'''கியோட்டோ பரிசு''' (京都賞) என்பது [[இனாமோரி அறக்கட்டளை]] 1984 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் ஒரு பெரும் பரிசு. அறிவியல், கலை, தொழில்நுட்பம், மெய்பொருளியல் ஆகிய துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவருக்கு அளிக்கப்படுகின்றது. இப் பரிசை '''சப்பான் பரிசு''' என்றும் சொல்வதுண்டு. [[நோபல் பரிசு]] போலவே பெரும் மதிப்பான பரிசு. நோபல் நிறுவனம் பரிசளிக்காத பல தொழில்நுட்பத் துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவர்களுக்கும் கியோட்டொ பரிசு அளிக்கப்படுகிறது. உலகளவில் இப் பரிசின் மதிப்பு மிக உயர்ந்து வருகிறது. இப் பரிசுத் தொகை [[கசுவொ இனாமோரி]] நிறுவிய அறக்கட்டளையில் இருந்து அளிக்கப்படுகிறது. கசுவொ இனாமோரி [[சுட்டாங்கல்]] (செராமிக்ஸ்) தொழில் நுட்பத்தால் ஈட்டிக் குவித்த பெரும் பணத்தால் 50 மில்லியன் சப்பானிய [[யென்]] மற்றும் [[கியொசெரா]] என்னும் கும்பினியின் பங்கு இவற்றைக் கொண்டு இந்த பரிசளிக்கும் அறக்கட்டளையை நிறுவினார்.
 
21,620

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3102358" இருந்து மீள்விக்கப்பட்டது