தௌலிகங்கா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|தௌலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|தௌலிகங்கா ஆறு, [[விஷ்ணுபிரயாகை]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா ஆற்றுடன்]] கலக்கும் காட்சி]]
 
'''தௌலிகங்கா ஆறு''' ('''Dhauliganga''') [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] ஆறு [[துணை ஆறு]]களில் ஒன்றாகும். இந்த ஆறு [[இந்தியா]]வின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின்]] [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்டத்தில்]] அமைந்த [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] பரவியுள்ள [[இமயமலை]]யின் தொடர்ச்சியான [[சிவாலிக் மலை]]யின் [[கொடிமுடிகொடுமுடி]]களில் உற்பத்தியாகிறது. தௌலிககாதௌலிகங்கா ஆறு, [[ஜோஷி மடம்|ஜோஷி மடத்தின்]] அடிவாரத்தில் அமைந்த [[விஷ்ணுபிரயாகை]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா ஆற்றுடன்]] கலக்கிறது.
 
==பிப்ரவரி 2021 பனிசரிவினால்பனிச்சரிவினால் வெள்ளம்==
7 பிப்ரவரி 2021 அன்று சமோலி மாவட்டத்தின் [[சிவாலிக் மலை]] [[கொடிமுடிகொடுமுடி]]களில் படர்ந்த பனிப்படலங்கள் பெருமளவில் உருகி சரிந்ததால், தௌலிகங்கா ஆற்றில் பெரு வெள்ளம்பெருவெள்ளம் பாய்ந்தது. இதனால் 100 முதல் 150 நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. <ref>[https://www.bbc.com/tamil/india-55968786 உத்தராகண்டில் திடீர் பனிச்சரிவு, வெள்ளம்: சுமார் 150 பேர் மாயம்; 3 உடல்கள் மீட்பு]</ref>மேலும் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] உள்ள இருக்கும் '''ரிஷிகங்கா அண''' மற்றும் புனல் மின்சாரத் திட்டத்தின் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.financialexpress.com/india-news/chamoli-glacier-break-live-avalanche-flood-alaknanda-dhauliganaga-rishi-ganga-power-project-damaged-itbp-rescue-images-videos/2189737/ Uttarakhand Chamoli Dhauliganga Flood Live: BRO bridge washed away, Rishi Ganga Power Project damaged, 100-150 workers missing]</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 11:
{{coord|30|33|N|79|35|E|display=title|region:IN_type:river_source:GNS-enwiki}}
{{உத்தராகண்டு}}
[[பகுப்பு:உத்தராகண்டசமோலி ஆறுகள்மாவட்டம்]]
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
 
 
{{India-river-stub}}
"https://ta.wikipedia.org/wiki/தௌலிகங்கா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது