2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
==மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ==
அவசர மீட்புப் பணிக்காக இந்திய விமானப் படையின் 3 கம்பெனி [[உலங்கு வானூர்தி|ஹெலிகாப்டர்கள்]] ஈடுபடுத்தப்பட்டுள்ளது.<ref>{{Cite web|last=ANI|title=Centre will extend all possible help to U'khand govt to tackle flood situation, says Amit Shah|url=http://businessworld.in/article/Centre-will-extend-all-possible-help-to-U-khand-govt-to-tackle-flood-situation-says-Amit-Shah/07-02-2021-374744|access-date=2021-02-07|website=BW Businessworld|language=en}}</ref>ஆற்றின் கரையோர கிராம மக்களின் பாதுகாப்பினை முன்னிட்டு [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட இரு [[நீர்த்தேக்கம்|நீர்த்தேக்கங்களின்அணை]]களின் மததகுகளை உடனடியாக திறந்து நீரை வெளியேற்றினர். இதனால் [[ரிஷிகேஷ்]] மற்றும் [[அரித்துவார்|அரித்துவாரில்]] பாயும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. <ref>{{Cite web|date=2021-02-07|title=Glacier breaks in India's north; flood kills 9, 140 missing|url=https://apnews.com/article/mountains-floods-india-glaciers-asia-pacific-5c42b2adb9437d4120fdf9de344b198f|access-date=2021-02-07|website=AP NEWS}}</ref>
 
==மேற்கோள்கள்==