தௌலி கங்கை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 2:
 
'''தௌலி கங்கை ஆறு''' ('''Dhauliganga''') இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்டத்தில்]] உள்ள [[இமயமலை]]யில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] 6 [[துணை ஆறு]]களில் இதுவும் ஒன்றாகும். [[ஜோஷி மடம்|ஜோஷி மடத்திலிருந்து]] 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, [[ரிஷி கங்கை ஆறு]], [[தௌலி கங்கை ஆறு|தௌலி ககை ஆற்றுடன்]] கலக்கிறது. [[விஷ்ணுபிரயாகை]]யில் தௌலி கங்கை ஆறு, [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கிறது. தௌலி கங்கை ஆற்றின் கரையில் [[தபோவனம்]] எனும் சிற்றூர் உள்ளது.<ref>[https://www.euttaranchal.com/uttarakhand/dhauliganga-river-garhwal Dauli Ganga River - Garwal}</ref>
==பிப்ரவரி 2021 பனிச்சரிவினால் வெள்ளம்==
{{முதன்மை|2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்}}
7 பிப்ரவரி 2021 அன்று சமோலி மாவட்டத்தின் [[ஜோஷி மடம்]] அருகே அமைந்த [[சிவாலிக் மலை]] [[கொடுமுடி]]களில் படர்ந்த பனிப்படலங்கள் பெருமளவில் உருகி சரிந்ததால், தௌலிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் பாய்ந்தது. இதனால் 100 முதல் 150 நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. <ref>[https://www.bbc.com/tamil/india-55968786 உத்தராகண்டில் திடீர் பனிச்சரிவு, வெள்ளம்: சுமார் 150 பேர் மாயம்; 3 உடல்கள் மீட்பு]</ref>மேலும் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] உள்ள [[தேசிய அனல் மின் நிறுவனம்|தேசிய அனல் மின் நிறுவனத்தின்]] புனல் மின்சாரத் திட்டத்தின் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.financialexpress.com/india-news/chamoli-glacier-break-live-avalanche-flood-alaknanda-dhauliganaga-rishi-ganga-power-project-damaged-itbp-rescue-images-videos/2189737/ Uttarakhand Chamoli Dhauliganga Flood Live: BRO bridge washed away, Rishi Ganga Power Project damaged, 100-150 workers missing]</ref><ref>[https://www.maalaimalar.com/news/topnews/2021/02/07143333/2331560/Tamil-News-Uttarakhand-Massive-flood-in-Chamolis-Dhauliganga.vpf பனிமலை உடைந்து உருகியதால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு]</ref>
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/தௌலி_கங்கை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது