இரண்டாம் தமிழ் இணைய மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
தகவல் புரட்சியின் பயனை மக்களும் அறியத்தக்க வகையில் '''இரண்டாம் தமிழ் இணைய மாநாடு''' [[சென்னை]]யில் நடத்தப்பட்டது.<ref>{{cite web |title=தமிழ் இணையம் 00 |url=http://www.tamilvu.org/Tamilnet99/proceed.htm |website=த. இ. க. |accessdate=7 February 2021}}</ref> 1999ம் ஆண்டு பிப்ரவரி 7, 8 ஆம் நாட்களில் அன்றைய தமிழக முதல்வர் [[மு.கருணாநிதி]]யின் முன்னிலையில் இம்மாநாடு நடைபெற்றது.<ref>{{cite web |last1=செந்தில்நாதன் |first1=செ.ச. |title=இணையம் |url=https://ezilnila.ca/archives/597 |website=எழில்நிலா |accessdate=7 February 2021}}</ref> இதற்கு '''தமிழ் இணையம் 99''' என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போதைய நடுவண் அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் [[முரசொலி மாறன்]] இம்மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவராக இருந்துள்ளார்.
 
==மாநாட்டின் பொருண்மை==
வரிசை 18:
சென்னையைச் சோ்ந்த கிரசண்ட் பொறியியல் கல்லுாரியின் தலைமைப் பேராசிரியரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான திரு.பொன்னவைக்கோ, மனோஜ் அண்ணாத்துரை, இன்தாம் சவுரிராசன், இந்தியா டுடே செந்தில்நாதன் மற்றும் சேது பிழை திருத்தியை உருவாக்கிய பேராசிரியா் வா.மு.சே.ஆண்டவா் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனா். இவா்களின் கருத்துக்களால் தமிழ் இணையம் 99 என்ற மாநாடு சிறப்பு பெற்றது. இம் மாநாட்டின் மூலமாக தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் உலக அளவில் அடையாளம் காட்டப்பட்டனா். இக்கருத்தருங்கில் தமிழ் எழுத்துருக் குறியீட்டுத் தரப்பாடு தொடர்பாக 12 கட்டுரைகளும், பல்லூடகத்திலும், இணையத்திலும், கணிப்பீட்டிலும் தமிழின் பயன்பாடு தொடர்பாக 8 கட்டுரைகளும் படிக்கப்பட்டன.
 
== அடிக்குறிப்பு ==
==குறிப்பு==
* முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய இணையமும் தமிழும் என்ற நூல்.
 
==மேற்கோள்கள்==
<References/>
 
[[பகுப்பு:தமிழ் இணைய மாநாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_தமிழ்_இணைய_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது