அனாக் புக்கிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
 
ஒன்பதாவது மலேசியா திட்டத்தின் கீழ், அலோர் ஸ்டாருக்குப் பதிலாக கெடா மாநிலத்தின் புதிய நிர்வாகத் தலைநகரமாக, அனாக் புக்கிட் உருவாக்கம் பெற திட்டமிடப்பட்டது. [[அலோர் ஸ்டார்]] நகரம் தொடர்ந்து மாநிலத்தின் தலைநகரமாகவும் மற்றும் வணிக மையமாகவும் இயங்கி வரும்.
 
=== புதிய இரயில் நிலையம் ===
 
இதன் காரணமாக, அனாக் புக்கிட் நகரத்தின் உள்கட்டமைப்பு மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. புதிய மாநில அரசு நிர்வாகக் கட்டிடங்கள்; புதிய அனாக் புக்கிட் காவல் நிலையம்; புதிய தேசிய பதிவுத் துறை க்கட்டிடம் போன்றவை புதிதாகக் கட்டப் பட்டன.
 
[[ஈப்போ]] - [[பாடாங் பெசார்]] மின்மயமாக்கல்; மற்றும் இரட்டைக் கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அனாக் புக்கிட் நகரில் ஒரு புதிய இரயில் நிலையம் கட்டப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் இ.டி.எஸ். போக்குவரத்து இரயில்களால் சேவை செய்யப் படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனாக்_புக்கிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது