விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→நுட்பத் தேவைகள் பட்டியல்: புதிய பகுதி |
|||
வரிசை 649:
எதிர்வரும் ஒரு நிரலாக்கப் போட்டியில் விக்கிநுட்பத் தேவைகளையும் அதன் போட்டிக்குப் பரிந்துரைக்க உள்ளேன். நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அல்லது எதிர்பார்க்கும் நுட்பத் தேவைகளை [[விக்கிப்பீடியா:நுட்பத்_தேவைகள்|இங்கே]] பட்டியலிடலாம். இந்தத் தொகுப்பு எப்போதும் நமக்கும் உதவும். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:10, 5 பெப்ரவரி 2021 (UTC)
:மாணவர்களுக்கு எளிதாகவும் (நாம் வழிகாட்டக்கூடியதாகவும்), நமக்குத் தொலைநோக்கில் பயனுள்ளதாகவும் ஐந்து தேவைகளைப் பரிந்துரைத்துள்ளேன். வேறு தேவைகளையும் பட்டியலிடலாம். போட்டியில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க ஆர்வமுள்ளவர்கள் அறியத்தரலாம்.
*விக்கித்திட்டங்களில் பயனர் நிரல்வழியாக மிதக்கும் தட்டச்சுப் பலகை(virtual keyboard) உருவாக்கல்
*கூகிள் டிரெண்ட்ஸ் வழியாக விக்கிப்பீடியாவில் தேவைப்படும் கட்டுரையைப் பரிந்துரைத்தல்
*விக்கிப்பீடியா தளத்திற்குப் புதுமையான இடைமுகப் பக்கத்தைப் பயனர் நிரல் வழியாக உருவாக்குதல்
*விக்கிமூல அகராதிகளிலிருந்து விக்சனரியில் புதிய சொற்களை ஏற்றல்.
*விக்கித்தரவின் அடிப்படையில் தமிழில் chatbot உருவாக்குதல். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 21:05, 7 பெப்ரவரி 2021 (UTC)
|