"நெபர்தரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
45.246.233.108ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(source)
சி (45.246.233.108ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
|}}
'''நெபர்தரி''' அல்லது '''நெபர்தரி மெரிட்மூத்''' ('''[https://egyluxortours.com/ Nefertari]''' - '''Nefertari Meritmut'''), [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|பத்தொன்பதாம் வம்சத்தின்]] [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்|இரண்டாம் ராமேசஸ்சின்]] பட்டத்து அரசி ஆவார்.<ref name="DH">Dodson, Aidan and Hilton, Dyan. ''The Complete Royal Families of Ancient Egypt''. Thames & Hudson. 2004. {{ISBN|0-500-05128-3}} {{pn|date=February 2017}}</ref>
 
[[எகிப்திய மொழி]]யில் நெபர்தரி என்பதற்கு ''அழகிய கூட்டாளி'' என்றும், நெபர்தரி மெரிட்மூத் என்பதற்கு ''[[மூத் (எகிப்தியக் கடவுள்)|மூத் பெண் கடவுளின்]] அன்பைப் பெற்றவர்'' என்பது பொருளாகும். எகிப்திய பட்டத்து இராணிகளில் இவர் [[ஏழாம் கிளியோபாற்றா|கிளியோபாட்ரா]], [[ஆட்செப்சுட்டு]], [[நெஃபர்டீட்டீ]] ஆகியவர்களுக்கு அடுத்து இராணி நெபர்தரி அதிக அரசியல் புகழ் பெற்றவர் ஆவார்.
==வெளி இணைப்புகள்==
{{commons category|Nefertari}}
* [https://egyluxortourswww.egypttoursportal.com/queen-nefertari/ Queen Nefertari]
* [http://www.osirisnet.net/tombes/pharaons/nefertari/e_nefertari_01.htm The tomb of Nefertari Merytmut]
{{பார்வோன்கள்}}
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3103101" இருந்து மீள்விக்கப்பட்டது