பிரி லார்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Thilakshan பக்கம் ப்ரே லார்சன் என்பதை பிரி லார்சன் என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox person
| name = ப்ரீபிரி லார்சன்
| image = Captain Marvel trailer at the National Air and Space Museum 4 (cropped).jpg
| caption =
வரி 17 ⟶ 16:
}}
 
'''ப்ரீபிரி லார்சன்''' ({{lang-en|Brie Larson,}}) (பிறப்பு: அக்டோபர் 1, 1989) ஒருஎன்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு நடிகையாவார். இவர் தனது இளம் வயதிலிருந்து திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் [[அகாதமி விருது]] மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] போன்ற விருதுகளை வென்றார். 2019ஆம் ஆண்டு [[டைம் (இதழ்)|டைம்]] என்ற நாளிதழில் [[டைம் 100|உலகின் 100]] மிகவும் செல்வாக்காளர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.
 
இவர் தனது 6 வயதிலிருந்து அமெரிக்கன் கன்சர்வேட்டரி நாடக பள்ளியில் பயிற்சி பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் முதலில் நடிப்பு துறையில் அறிமுகமானார். 2001ஆம் ஆண்டு ''ரைசிங் டாட்'' என்ற தொலைக்காட்சி தொடரிலும், 2006ஆம் ஆண்டு ''ஹூட்'' என்ற நகைச்சுவை திரைப்படத்தில் துணை நடிகையாகவும், 2012ஆம் ஆண்டு ''21 ஜம்ப் ஸ்ட்ரீட்'' என்ற திரைப்படத்திலும் நடித்தார். 2009ஆம் ஆண்டு முதல் 2011 வரை 'அமெரிக்காவின் தாரா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரி_லார்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது