மத்தாப்பூ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
 
== தயாரிப்பு ==
இப்படத்தை நாகராஜ் இயக்கியுள்ளார், இதற்கு முன்பு தினம்தோரம் (1998) படத்தை இயக்கியவர். ''[[மின்னலே (திரைப்படம்)|மின்னலே]]'' (2001) மற்றும் ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003) ஆகிய படங்களுக்கான உரையாடலை எழுதினார். <ref name="V">{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-sparkling-notes/article4683457.ece|title=Audio Beat: Sparkling notes|last=Kumar|first=S. R. Ashok|last=Kumar|date=4 May 2013|websitework=The Hindu}}</ref> <ref name="X">{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/lights-camera-action-once-again/article4130106.ece|title=Lights, camera, action, once again|last=Manigandan|first=K. R.|last=Manigandan|date=24 November 2012|websitework=The Hindu}}</ref> [[துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி]]யில் பட்டம் பெற்ற ஜெயன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.<ref name="V" /> ''[[18 வயசு]]'' மற்றும் ''[[நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்]]'' புகழ் [[காயத்ரி (நடிகை)|காயத்ரி]] முக்கிய பெண் பாத்திரத்தில் நடிக்க ஒப்பதமானார். <ref name="B">{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/this-director-is-back-after-a-12-years-break-nagaraj-mathappu-25-04-13.html|title=This director is back after a 12 years break, Nagaraj, Mathappu|website=www.behindwoods.com}}</ref> இப்படத்தின் இசை அமைப்பாளராக வேலாயுதம் நியமிக்கபட்டார். இவர் [[ம. சு. விசுவநாதன்|எம். எஸ். விஸ்வநாதனின்]] ஆசிரியரான வீரராகவனிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டவர்.<ref name="V"/> இசையமைப்பாளர்கள் [[சபேஷ் முரளி]] இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தனர். <ref name="D">{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies/mathapoo/mathapoo-review.html|title=Mathapoo Movie Review Mathapoo, Jayan, Gayathri|website=www.behindwoods.com}}</ref> நடிகர்களும் படக் குழுவினரும் எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டனர். படம் அறுபது நாட்களில் படமாக்கப்பட்டது.<ref name="X"/>
 
== இசை ==
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வேலாயுதத்தால் இசையமைக்கபட்டன. <ref name="V">{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-sparkling-notes/article4683457.ece|title=Audio Beat: Sparkling notes|last=Kumar|first=S. R. Ashok|date=4 May 2013|website=The Hindu}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFKumar2013">Kumar, S. R. Ashok (4 May 2013). [https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-sparkling-notes/article4683457.ece "Audio Beat: Sparkling notes"]. ''The Hindu''.</cite></ref> முதலில் 2012 திசம்பரில் இசை வெளியிட இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 24 ஏப்ரல் 2013 அன்று வெளியிடப்பட்டது. <ref name="X">{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/lights-camera-action-once-again/article4130106.ece|title=Lights, camera, action, once again|last=Manigandan|first=K. R.|date=24 November 2012|website=The Hindu}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFManigandan2012">Manigandan, K. R. (24 November 2012). [https://www.thehindu.com/features/cinema/lights-camera-action-once-again/article4130106.ece "Lights, camera, action, once again"]. ''The Hindu''.</cite></ref> இசை வெளியீட்டு விழாவில் [[பாக்யராஜ்]], [[ஜனநாதன்|எஸ். பி. ஜனநாதன்]], [[பாலசேகரன்]], [[அழகம்பெருமாள்]], [[பாண்டிராஜ்]], [[சுசீந்திரன்]], [[சசி (இயக்குநர்)|சசி]], [[களஞ்சியம் (இயக்குநர்)|களஞ்சியம்]] உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். <ref name="B">{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/this-director-is-back-after-a-12-years-break-nagaraj-mathappu-25-04-13.html|title=This director is back after a 12 years break, Nagaraj, Mathappu|website=www.behindwoods.com}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/this-director-is-back-after-a-12-years-break-nagaraj-mathappu-25-04-13.html "This director is back after a 12 years break, Nagaraj, Mathappu"]. ''www.behindwoods.com''.</cite></ref>
{| class="wikitable"
!பாடல் தலைப்பு
வரிசை 66:
 
== வெளியீடு ==
''டைம்ஸ் ஆப் இந்தியா'' இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டைக் கொடுத்து, "இந்த நீண்ட திரைப்படத்தை சற்று தாங்கக்கூடியதாக உள்ளவை துணை கதாபாத்திரங்கள் தான். அவைதான் நம்மை கதாபாத்திரங்களுடன் ஒன்றவைக்கின்றன".<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/mathapoo/movie-review/22617362.cms|title=Mathapoo Movie Review {2.0/5}|newspaper=The Times of India|date=10 May 2016|accessdate=18 August 2020}}</ref> ''பிஹைண்ட்வுட்ஸ்'' ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றரையை கொடுத்தது. மேலும் "மிக மெதுவான நாடகப் படமான இது ஒரு தொலைக்காட்சி 'மெகா-தொடரை' போன்று உள்ளது" என்று எழுதியது. <ref name="D">{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies/mathapoo/mathapoo-review.html|title=Mathapoo Movie Review Mathapoo, Jayan, Gayathri|website=www.behindwoods.com}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[https://www.behindwoods.com/tamil-movies/mathapoo/mathapoo-review.html "Mathapoo Movie Review Mathapoo, Jayan, Gayathri"]. ''www.behindwoods.com''.</cite></ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மத்தாப்பூ_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது