"இளமை ஊஞ்சலாடுகிறது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
106.222.108.178ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (106.222.108.178ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
| imdb_id =
}}
'''''இளமை ஊஞ்சலாடுகிறது''''' 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
இத்திரைப்படமானது 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]] வென்றது. இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' மற்றும் [[இந்தி]]யில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=88156 |title=மறக்க முடியுமா? இளமை ஊஞ்சலாடுகிறது |date=16 மே 2020 |accessdate=3 அக்டோபர் 2020 |work=[[தினமலர்]]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3103990" இருந்து மீள்விக்கப்பட்டது