'''பெல்லாரி மாவட்டம்''' இந்தியாவின் [[கர்நாடகா|கர்நாடகா]] மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் [[பெல்லாரி]] நகரத்தில் உள்ளது. இது 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களைக்]] கொண்டிருந்தது. 8 பிப்ரவரி 2021 அன்று [[குல்பர்கா கோட்டம்|குல்பர்கா கோட்டத்தில்]] உள்ள பெல்லாரி மாவட்டத்தின் 6 [[வருவாய் வட்டகளைக்வட்டம்|வருவாய் வட்டங்களைக்]] கொண்டு புதிய [[விஜயநகரம் மாவட்டம்]] 8 பிப்ரவரி 2021 அன்று நிறுவப்பட்டது. <ref>[https://timesofindia.indiatimes.com/city/bengaluru/karnataka-formalises-creation-of-new-vijayanagara-district/articleshow/79452336.cms Karnataka formalises creation of new Vijayanagara district]</ref><ref>[https://www.thehindu.com/news/national/karnataka/vijayanagara-becomes-31st-district/article33783401.ece Vijayanagara becomes 31st district of Karnataka State]</ref><ref>[https://www.newindianexpress.com/states/karnataka/2021/feb/08/karnataka-gets-31st-district-govt-issues-notification-carving-vijayanagara-out-of-ballari-2261271.html Karnataka gets 31st district; govt issues notification carving Vijayanagara out of Ballari]</ref><ref>[https://swarajyamag.com/insta/karnataka-now-has-31-districts-as-yediyurappa-govt-carves-out-new-district-vijayanagara-from-ballari Karnataka Now Has 31 Districts As Yediyurappa Govt Carves Out New District Vijayanagara From Ballari]</ref>