மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Population density.png|thumb|350px|1994 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை பரவல்.]]
[[படிமம்:World population growth - time between each billion-person growth.jpg|350px|thumb|உலக மக்கள் தொகையில் ஒரு பில்லியன் மக்கள் அதிகரிக்க எடுத்துக்கொண்ட கால அளவு (எதிர்கால கணக்கீடுகளும் சேர்ந்தது). See also alt. chart .]]
'''மக்கள் தொகை''' என்பது [[சமூகவியல்|சமூகவியலில்]], மனிதர்களின் [[இனத்தொகை]]யைக் குறிக்கும். அதாவது ஒரு [[நகரம்]], அல்லது பிராந்தியம், அல்லது [[நாடு]] அல்லது [[உலகம்|உலகில்]] உள்ள மொத்த மனிதர்களின்[[மனிதர்]]களின் எண்ணிக்கையைக் அல்லது தொகுப்பைக் குறிக்கும்.
 
பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகுப்பைச் சார்ந்த ஒவ்வொரு தனிநபரும், ஏதேனும் ஒரு பண்பை பொதுவாக கொண்டிருப்பார், இது புள்ளியியல் ரீதியாக சற்று குறையக்கூடும். ஆனாலும் அவ்வகை பொதுமைப்படுத்தல் எதையும் கண்டறிவதற்கு உதவாது. சில்லறை விற்பனையாளர்கள் முதல் சாத்தியமான வாடிக்கையாளர்கள் வரை பல்வேறு பொருளாதார ரீதியான அலகுகளைக் கொண்ட மக்கள் தொகையியலானது அதிக அளவில் [[சந்தைப்படுத்தல்]] பிரிவில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு [[காப்பி|காஃபி]] கடை, எளிதாக இளைஞர்களை ஈர்க்கக்கூடிய மக்கள்தொகை செறிவு மிகுந்த பகுதிகளை மக்கள்தொகையியலின் மூலமாக அடைய முயற்சிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது