கேப்டன் மார்வெல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 26:
* [[இலக்‌சனா இலிஞ்சு]]
* [[ஜெம்மா சான்]]
* [[அன்னெட் பெனிங்]]
* [[அனெட் பென்சிங்]]
* [[கிளார்க் கிரெக்]]
* [[ஜூட் லோ]]
வரிசை 46:
'''கேப்டன் மார்வெல்''' (Captain Marvel) என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இது [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] கதாபாத்திரமான [[கேப்டன் மார்வெல்|கேரோல் டான்வெர்ஸ்]] என்ற பாத்திரத்தை மையமாக வைத்து [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
 
இது [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|இருபத்தி ஒன்றாவது]] திரைப்படமும் ஆகும். இப்படம் [[கேவின் பிகே]] என்பவர் தயாரிப்பில் [[அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்]] ஆகியோர் இயக்கத்தில் [[பிரி லார்சன்]], [[சாமுவேல் எல். ஜாக்சன்]], [[பென் மெண்டல்சோன்]], [[திஜிமோன் கவுன்சோ]], [[லீ பேஸ்]], [[இலக்‌சனா இலிஞ்சு]], [[ஜெம்மா சான்]], [[அனெட்அன்னெட் பென்சிங்பெனிங்]], [[கிளார்க் கிரெக்]] மற்றும் [[ஜூட் லோ]] ஆகியோர் நடிப்பில் உருவானது. 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த கதை டான்வர்ஸைப் பின்தொடர்கிறது, ஏனெனில் இவர் இரண்டு வெவ்வேறு சூழலில் வாழ்ந்து எப்படி [[கேப்டன் மார்வெல்]] என்ற மீநாயகனாக மறுக்கின்றார் என்பதை கூறுகின்றது.
 
இப் படம் லண்டனில் பெப்ரவரி 27, 2019 அன்று திரையிடப்பட்டது, மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மார்ச்சு 8 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் $1.1 பில்லியனை வசூலித்தது. முதல் பெண் தலைமையிலான [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] படம் என்ற பெருமையை பெற்றது. இது 2019 ஆம் ஆண்டில் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாக]] அமைந்தது. மற்றும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 23 வது படமாகும். இந்த திரைப்படத்தின் நடிகர்களின் நடிப்புக்காக, குறிப்பாக [[பிரி லார்சன்|லார்சனின்]] நடிப்பு மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 'கேப்டன் மார்வெல் 2'என்ற திரைபபடம் நவம்பர் 11, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
வரிசை 65:
* [[இலக்‌சனா இலிஞ்சு]] - மரியா ராம்பேவ்
* [[ஜெம்மா சான்]]
* [[அன்னெட் பெனிங்]]
* [[அனெட் பென்சிங்]]
* [[கிளார்க் கிரெக்]] - பில் கோல்சன்
* [[ஜூட் லா]]
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_மார்வெல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது