கோலா கெட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
1900-ஆம் ஆண்டுகளில் அந்த ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள், [[தென்னிந்தியா]]வில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். அவர்கள் வேலை செய்த ரப்பர்த் தோட்டங்களில் தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கி இருக்கிறார்கள். சில தோட்டங்களில் நூல் நிலையங்களையும் தோற்றுவித்து அங்கு தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் கொண்டாடி இருக்கிறர்கள்.
 
சில தமிழர்ச் சமூக அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டுதோற்றுவிக்கப்பட்டன. மேடை நாடகங்கள் அரங்கேற்றம் செய்துசெய்யப்பட்டு உள்ளன. மலாயா தமிழர்களின் வரலாற்றில் கோலா கெட்டில் தமிழர்களுக்குத் தனி ஓர் இடம் உண்டு. சுற்று வட்டாரத் தோட்டங்களில் இருந்து பல தமிழ் எழுத்தாளர்கள்; கவிஞர்கள், கல்விமான்கள் உருவாகி இருக்கிறார்கள். இன்றும் மலேசியத் தமிழ் எழுத்துலகில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோலா_கெட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது