கேப்டன் மார்வெல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
| caption =
| director = [[அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்]]
| producer = [[கேவின் பிகே]]<ref>{{Cite web|url=https://www.latimes.com/entertainment/herocomplex/la-et-hc-kevin-feige-spider-man-civil-war-20150629-story.html|title=Kevin Feige on how Marvel's new Spider-Man will be different, and missing Comic-Con|last=Brown|first=Tracy|work=[[Los Angeles Times]]|date=June 29, 2015|access-date=June 30, 2015|archive-url=https://www.webcitation.org/6Zg4oc3VC?url=http://www.latimes.com/entertainment/herocomplex/la-et-hc-kevin-feige-spider-man-civil-war-20150629-story.html|archive-date=June 30, 2015|url-status=live}}</ref>
| producer = [[கேவின் பிகே]]
| screenplay = {{Plainlist|
* [[அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்|அன்னா போடன்]]
* [[அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்|ரியான் புளெக்]]<ref>{{Cite web|url=https://www.wired.com/2015/07/nicole-perlman-captain-marvel/|title=Writing Captain Marvel Is Much Harder Than Penning Guardians of the Galaxy|last=Watercutter|first=Angela|work=[[Wired (magazine)|Wired]]|date=July 10, 2015|access-date=July 10, 2015|archive-url=https://www.webcitation.org/6ZvlBn917?url=http://www.wired.com/2015/07/nicole-perlman-captain-marvel/|archive-date=July 11, 2015|url-status=live}}</ref>
* [[ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட்]]
}}
வரிசை 44:
}}
 
'''கேப்டன் மார்வெல்''' (Captain Marvel) என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு பெண்<ref>{{Cite web|url=https://collider.com/captain-marvel-movie-writer-talks-superhero-challenges/|title='Captain Marvel' Co-Writer Meg LeFauve on Approaching a Powerful Female Superhero|last=Goldberg|first=Matt|website=[[Collider (website)|Collider]]|date=October 8, 2015|access-date=October 9, 2015|archive-url=https://www.webcitation.org/6cAEMKUgI?url=http://collider.com/captain-marvel-movie-writer-talks-superhero-challenges/|archive-date=October 10, 2015|url-status=live}}</ref> [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இது [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] கதாபாத்திரமான [[கேப்டன் மார்வெல்|கேரோல் டான்வெர்ஸ்]] என்ற பாத்திரத்தை மையமாக வைத்து [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்<ref>{{Cite web|url=https://news.marvel.com/movies/86686/production-underway-marvel-studios-captain-marvel/|title=Production Underway on Marvel Studios' 'Captain Marvel'|last=Dinh|first=Christine|website=[[Marvel Entertainment|Marvel.com]]|date=March 26, 2018|access-date=March 26, 2018|archive-url=https://www.webcitation.org/6yDEpdKIe?url=https://news.marvel.com/movies/86686/production-underway-marvel-studios-captain-marvel/|archive-date=March 26, 2018|url-status=live}}</ref> என்ற நிறுவனம் தயாரிக்க [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
 
இது [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|இருபத்தி ஒன்றாவது]] திரைப்படமும் ஆகும். இப்படம் [[கேவின் பிகே]]<ref>{{Cite web|url=https://www.comingsoon.net/movies/features/705659-comic-con-kevin-feige-directors-and-stars-on-the-marvel-cinematic-universe#/slide/1|title=Comic-Con: Kevin Feige, Directors and Stars on the Marvel Cinematic Universe|last=Starnes|first=Joshua|website=[[ComingSoon.net]]|date=July 24, 2016|access-date=July 24, 2016|archive-url=https://www.webcitation.org/6jFwOGLpw?url=http://www.comingsoon.net/movies/features/705659-comic-con-kevin-feige-directors-and-stars-on-the-marvel-cinematic-universe#/slide/1|archive-date=July 25, 2016|url-status=live}}</ref><ref>{{Cite web|url=https://www.ign.com/articles/2016/10/12/why-hiring-a-female-director-for-captain-marvel-is-important-to-kevin-feige|title=Why Hiring A Female Director For Captain Marvel Is Important To Kevin Feige|last=Schwartz|first=Terri|website=[[IGN]]|date=October 12, 2016|access-date=October 13, 2016|archive-url=https://web.archive.org/web/20161013144704/http://www.ign.com/articles/2016/10/12/why-hiring-a-female-director-for-captain-marvel-is-important-to-kevin-feige|archive-date=October 13, 2016|url-status=live}}</ref> என்பவர் தயாரிப்பில் [[அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்]]<ref>{{Cite web|url=https://variety.com/2017/film/news/captain-marvel-directors-anna-boden-ryan-fleck-1201994270/|title='Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (Exclusive)|last=Kroll|first=Justin|work=[[Variety (magazine)|Variety]]|date=April 19, 2017|access-date=April 19, 2017|archive-url=https://www.webcitation.org/6pqTkpReN?url=https://variety.com/2017/film/news/captain-marvel-directors-anna-boden-ryan-fleck-1201994270/|archive-date=April 19, 2017|url-status=live}}</ref> ஆகியோர் இயக்கத்தில் [[பிரி லார்சன்]], [[சாமுவேல் எல். ஜாக்சன்]], [[பென் மெண்டல்சோன்]], [[திஜிமோன் கவுன்சோ]], [[லீ பேஸ்]], [[இலக்‌சனா இலிஞ்சு]], [[ஜெம்மா சான்]], [[அன்னெட் பெனிங்]], [[கிளார்க் கிரெக்]] மற்றும் [[ஜூட் லோ]] ஆகியோர் நடிப்பில் உருவானது. 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த கதை டான்வர்ஸைப் பின்தொடர்கிறது, ஏனெனில் இவர் இரண்டு வெவ்வேறு சூழலில் வாழ்ந்து எப்படி [[கேப்டன் மார்வெல்]] என்ற மீநாயகனாக மறுக்கின்றார் என்பதை கூறுகின்றது.
 
இப் படம் லண்டனில் பெப்ரவரி 27, 2019 அன்று திரையிடப்பட்டது, மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மார்ச்சு 8 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் $1.1 பில்லியனை வசூலித்தது. முதல் பெண் தலைமையிலான [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] படம் என்ற பெருமையை பெற்றது. இது 2019 ஆம் ஆண்டில் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாக]]<ref>{{Cite web|url=https://ew.com/movies/2018/09/18/captain-marvel-trailer/|title=First Captain Marvel trailer introduces Brie Larson's high-flying hero|last=Coogan|first=Devan|work=[[Entertainment Weekly]]|date=September 18, 2018|access-date=September 18, 2018|archive-url=https://www.webcitation.org/72WtyruCw?url=https://ew.com/movies/2018/09/18/captain-marvel-trailer/|archive-date=September 18, 2018|url-status=live}}</ref> அமைந்தது. மற்றும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 23 வது படமாகும். இந்த திரைப்படத்தின் நடிகர்களின் நடிப்புக்காக, குறிப்பாக [[பிரி லார்சன்|லார்சனின்]] நடிப்பு மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 'கேப்டன் மார்வெல் 2'என்ற திரைபபடம் நவம்பர் 11, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
==கதைக்களம்==
வரிசை 56:
 
==நடிகர்கள்==
* [[பிரி லார்சன்]]<ref>{{Cite web|url=https://www.vulture.com/2016/10/captain-marvel-movie-director-kevin-feige.html|title=Kevin Feige Says Brie Larson's Captain Marvel Will Be the Strongest Superhero Yet|last=Buchanan|first=Kyle|work=[[Vulture (blog)|Vulture]]|date=October 21, 2016|access-date=October 21, 2016|archive-url=https://www.webcitation.org/6lQmmdje8?url=http://www.vulture.com/2016/10/captain-marvel-movie-director-kevin-feige.html|archive-date=October 21, 2016|url-status=dead}}</ref> - கெரோல் டென்வெர்ஸ் / [[கேப்டன் மார்வெல்]]
** [[ஐக்கிய அமெரிக்க வான்படை]] போராளி, ஒரு விபத்து காரணமாக பச்சை இனத்தை சேர்த்த பெண் மூலம் அதி சக்தி கிடைக்கின்றது. இந்த சக்தி மூலம் விண்வெளியில் எந்த ஒரு கவசமும் இல்லாமல் பயணம் செய்வது, நெருப்பு கதிர் விச்சு சக்தி, பராக்கு சக்தி மற்றும் மிக வலிமையானவர். இவர் தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து வாழ்கின்றார்.
 
வரிசை 62:
** வருங்காலத்தில் [[ஷீல்ட்]] குழுவின் தலைவர்.
 
* [[பென் மெண்டல்சோன்]]<ref>{{Cite web|url=https://deadline.com/2017/10/ben-mendelsohn-captain-marvel-skrulls-villain-marvel-cinematic-universe-mcu-brie-larson-1202194192/|title=Ben Mendelsohn in Negotiations For Villain Role In 'Captain Marvel'|last=Ramos|first=Dino-Ray|website=[[Deadline Hollywood]]|date=October 24, 2017|access-date=October 25, 2017|archive-url=https://web.archive.org/web/20171025013636/http://deadline.com/2017/10/ben-mendelsohn-captain-marvel-skrulls-villain-marvel-cinematic-universe-mcu-brie-larson-1202194192/|archive-date=October 25, 2017|url-status=live}}</ref><ref>{{Cite web|url=https://variety.com/2017/film/news/ben-mendelsohn-captain-marvel-villain-1202598360/|title=Ben Mendelsohn Eyed for Villain Role in 'Captain Marvel' (Exclusive)|last=Kroll|first=Justin|work=[[Variety (magazine)|Variety]]|date=October 24, 2017|access-date=October 25, 2017|archive-url=https://web.archive.org/web/20171025052533/http://variety.com/2017/film/news/ben-mendelsohn-captain-marvel-villain-1202598360/|archive-date=October 25, 2017|url-status=live}}</ref> - தலோஸ் / கெல்லர்
* [[பென் மெண்டல்சோன்]] - தலோஸ் / கெல்லர்
* [[திஜிமோன் கவுன்சோ]] - கோரத்
* [[லீ பேஸ்]] - ரோமன் தி அச்சுசெர்
* [[இலக்‌சனா இலிஞ்சு]]<ref>{{Cite web|url=https://www.hollywoodreporter.com/heat-vision/captain-marvel-lashana-lynch-replacing-dewanda-wise-1094066|title=Lashana Lynch Replacing DeWanda Wise in 'Captain Marvel' (Exclusive)|last=Galuppo|first=Mia|work=[[The Hollywood Reporter]]|date=March 16, 2018|access-date=March 16, 2018|archive-url=https://www.webcitation.org/6xy5jxcoP?url=https://www.hollywoodreporter.com/heat-vision/captain-marvel-lashana-lynch-replacing-dewanda-wise-1094066|archive-date=March 16, 2018|url-status=dead}}</ref> - மரியா ராம்பேவ்
* [[இலக்‌சனா இலிஞ்சு]] - மரியா ராம்பேவ்
* [[ஜெம்மா சான்]] - மின்-எர்வா
* [[அன்னெட் பெனிங்]] - மார்-வெல் / டாக்டர் வெண்டி லாசன்
* [[கிளார்க் கிரெக்]] - பில் கோல்சன்
* [[ஜூட் லோ]] - யோன்-ரோக்
 
==இசை==
[[பினார் தொப்ராக்]] என்பவர் ஜூன் 2018 இல் இந்த படத்தின் இசையமைப்பாளராக கையெழுத்திட்டார். இவர் [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] வரலாற்றில் இசை அமைக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
வரி 81 ⟶ 84:
* {{metacritic film|captain-marvel|Captain Marvel}}
 
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}
{{வார்ப்புரு:மார்வல் திரைப் பிரபஞ்சம்}}
[[பகுப்பு:2019 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
வரி 91 ⟶ 95:
[[பகுப்பு:மார்வெல் சினிமா யுனிவர்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ் மொழியில் வெளியான ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_மார்வெல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது