தௌலிகங்கா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|தௌலிகங்கா ஆறு, [[விஷ்ணுபிரயாகை]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா ஆற்றுடன்]] கலக்கும் காட்சி]]
 
'''தௌலிகங்கா ஆறு''' ('''Dhauliganga''') [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] ஆறு [[துணை ஆறு]]களில் ஒன்றாகும். இந்த ஆறு [[இந்தியா]]வின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்டத்தில்]] அமைந்த [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] பரவியுள்ள [[இமயமலை]]யின் தொடர்ச்சியான [[சிவாலிக் மலை]]யின் [[கொடுமுடி]]களில் உற்பத்தியாகிறது. தௌலிகங்கா ஆறு, [[ஜோஷி மடம்|ஜோஷி மடத்தின்]] அடிவாரத்தில் அமைந்த [[விஷ்ணுபிரயாகைரெய்னி]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா ஆற்றுடன்]] கலக்கிறது. இதன் துணை ஆறு [[ரிஷிகங்கா ஆறு]] ஆகும்.
 
==பிப்ரவரி 2021 பனிச்சரிவினால் வெள்ளம்==
{{முதன்மை|2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்}}
 
7 பிப்ரவரி 2021 அன்று சமோலி மாவட்டத்தின் [[ஜோஷி மடம்]] அருகே அமைந்த [[சிவாலிக் மலை]] [[கொடுமுடி]]களில் படர்ந்த பனிப்படலங்கள் பெருமளவில் உருகி சரிந்ததால், தௌலிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் பாய்ந்தது. இதனால் 100 முதல் 150 நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. <ref>[https://www.bbc.com/tamil/india-55968786 உத்தராகண்டில் திடீர் பனிச்சரிவு, வெள்ளம்: சுமார் 150 பேர் மாயம்; 3 உடல்கள் மீட்பு]</ref>மேலும் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] உள்ள [[ரெய்னி]] எனும் கிராமத்தில் உள்ள [[ரிஷிகங்கா ஆறு|ரிஷிகங்கா ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட அணை மற்றும் [[தேசிய அனல் மின் நிறுவனம்|தேசிய அனல் மின் நிறுவனத்தின்]] புனல் மின்சாரத் திட்டத்தின் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.financialexpress.com/india-news/chamoli-glacier-break-live-avalanche-flood-alaknanda-dhauliganaga-rishi-ganga-power-project-damaged-itbp-rescue-images-videos/2189737/ Uttarakhand Chamoli Dhauliganga Flood Live: BRO bridge washed away, Rishi Ganga Power Project damaged, 100-150 workers missing]</ref><ref>[https://www.maalaimalar.com/news/topnews/2021/02/07143333/2331560/Tamil-News-Uttarakhand-Massive-flood-in-Chamolis-Dhauliganga.vpf பனிமலை உடைந்து உருகியதால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு]</ref>
==இதனையும் காண்க==
* [[ரிஷிகங்கா ஆறு]]
"https://ta.wikipedia.org/wiki/தௌலிகங்கா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது