சோனி பிக்சர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox company | name = சோனி பிக்சர்ஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

14:39, 10 பெப்பிரவரி 2021 இல் கடைசித் திருத்தம்

சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) என்பது அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இது பல தளங்களில் படமாக்கப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிகழ்ப்பட ஆட்டம் போன்ற பல பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்துவருகிறது.

சோனி பிக்சர்ஸ்
வகைதுணை
நிறுவனர்(கள்)சோனி
தலைமையகம்சோனி பிக்சர்ஸ் ஸ்டுடியோஸ், கல்வர் சிட்டி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்
சேவைகள்
வருமானம் US$9.133 பில்லியன்
இயக்க வருமானம் US$376 மில்லியன்
பணியாளர்9,500
தாய் நிறுவனம்சோனி என்டர்டெயின்மென்ட்
பிரிவுகள்
  • சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மோஷன் பிக்சர் குழு
  • சோனி பிக்சர்ஸ் தொலைக்காட்சி
[1][2]

இது சோனி என்டர்டெயின்மென்ட் இன்க் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயக்கப்படுகிறது மற்றும் பன்னாட்டு தொழில்நுட்பம் மற்றும் ஊடக நிறுவனமான சோனி கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.[3] இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் கல்வர் சிட்டியில் உள்ள முன்னாள் மெட்ரோ கோல்ட்வின் மேயர் இடத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது சோனி நிறுவனத்தின் திரைப்படங்கள், தொலைக்காட்சி உற்பத்தி மற்றும் விநியோக பிரிவை உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். இதன் குழு விற்பனை 2017 நிதியாண்டில் (ஏப்ரல் 2017 - மார்ச் 2018) 13 9.133 பில்லியனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Sony Pictures Entertainment Inc.: Private Company Information
  2. "Supplemental Information for the Consolidated Financial Results for the Fourth Quarter Ended March 31, 2018" (PDF). Tokyo, Japan: Sony Corporation. 2018-04-27. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2018-05-06.
  3. "About Sony Pictures". Sony Pictures Entertainment. Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் January 28, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_பிக்சர்ஸ்&oldid=3104479" இலிருந்து மீள்விக்கப்பட்டது