"த. நா. குமாரசுவாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

285 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
Wrong information removed
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழி +தெலுங்கு மொழி))
(Wrong information removed)
1960-61களில் நடைபெற்ற [[சாகித்திய அகாதமி]]யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரவீரந்திரநாத் தாகூரின் சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
 
1962 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது [[லியோ டால்ஸ்டாய்]], [[மாக்சிம் கார்க்கி]], [[ஆன்டன் செக்கோவ்]] எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்மேற்கொண்டார்.
 
த. நா. குமாரசுவாமி வங்க மொழி இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொண்டினைப் பாராட்டிப் போற்றி ‘நேதாஜி புரஸ்கார்’ (''நேதாஜி இலக்கிய விருது'') விருது அளிக்கப்பட்டது. நாட்டுப்பற்றின் காரணமாக, [[நேதாஜி]] எழுதிய ‘இளைஞன் கனவு’, ‘புதுவழி’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.
 
'''கன்யாகுமரி''', ''சந்திரகிரகணம்'', ''நீலாம்பரி'', ''இக்கரையும் அக்கரையும்'', ''கற்பவல்லி'' முதலிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார்.
17

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3104621" இருந்து மீள்விக்கப்பட்டது