கோலா கெட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 61:
 
சில தமிழர்ச் சமூக அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டன. மேடை நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மலாயா தமிழர்களின் வரலாற்றில் கோலா கெட்டில் தமிழர்களுக்குத் தனி ஓர் இடம் உண்டு. சுற்று வட்டாரத் தோட்டங்களில் இருந்து பல தமிழ் எழுத்தாளர்கள்; கவிஞர்கள், கல்விமான்கள் உருவாகி இருக்கிறார்கள். இன்றும் மலேசியத் தமிழ் எழுத்துலகில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
== கோலா கெட்டில் தொழில்துறை வளாகம் ==
இந்தப் பகுதியில் வணிகம் ஒரு முக்கியத் தொழில். இந்த நகரத்திற்கு அருகில் உள்ள தோட்டங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருள்களை வழங்குவதில் இந்த நகரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
1993-ஆம் ஆண்டில் கோலா கெட்டில் தொழில்துறை வளாகம் (Taman Perindustrian Kuala Ketil) என அழைக்கப்படும் கோலா கெட்டில் தொழில்துறை பகுதியில் அபிவிருத்திகள் தொடங்கப் பட்டன. கோலா கெட்டிலின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையத் தொடங்கியது.<ref>[https://www.pknk.gov.my/index.php/ms/maklumat-korporat1/csr/9-uncategorised/102-kawasan-perindustrian-kuala-ketil Kawasan Perindustrian Kuala Ketil</ref>
 
கோலா கெட்டில் புறநகர்ப் பகுதிகளில் பல வீடமைப்புப் பகுதிகள் உள்ளன. எடுத்துக் காட்டாக தாமான் தேசா பிடாரா (Taman Desa Bidara). இது கோலா கெட்டிலின் மிகப் பெரிய வீடமைப்புப் பகுதியாகும். இதைப் போல மற்றும் ஒரு வீடமைப்புப் பகுதி தாமான் ஹாஜி முஸ்லீம் (Taman Haji Muslim).
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோலா_கெட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது