தூய தமிழ்ப் பற்றாளர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழங்கும் விருது
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழக அரசின் செந்தமிழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:19, 11 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலேப் பேசும் தனித்தமிழ் பற்றாளர்களுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 20,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. (தமிழ்நாடு அரசாணை (நிலை) எண்: 129, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நாள்: 30-12-2020)[1]

  1. பிடிஎப் கோப்பிலான தகவல்