தூய தமிழ்ப் பற்றாளர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழக அரசின் செந்தமிழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
தமிழக அரசின் [[செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்|செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத்]] தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலேப் பேசும் தனித்தமிழ் பற்றாளர்களுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் <big>தூய தமிழ் பற்றாளர் விருது</big> வழங்கப்படும். இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 20,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. (தமிழ்நாடு அரசாணை (நிலை) எண்: 129, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நாள்: 30-12-2020)<ref>[https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr130121_25.pdf பிடிஎப் கோப்பிலான தகவல்]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்]]
[[பகுப்பு: தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தூய_தமிழ்ப்_பற்றாளர்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது