தமிழ் 99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 134:
 
'''உள்ளார்ந்த குறைகள்'''
* தமிழ் மொழியின் அடிப்படையான உயிரும் மெய்யும் சேர்வதன்மூலம் உயிர்மெய் உருவாகும் என்பதிலிருந்து விலகி, அகரமேறிய உயிர்மெய்யுடன் மீண்டும் உயிர் சேர்வதாக அமைந்துள்ளது. உதாரணம் "கி" என்பதை க் + இ என்பதற்குப் பதிலாக க + இ என்று எழுதவேண்டும்.<ref>{{cite web |title=தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும் |url=http://viruba.blogspot.com/2019/10/blog-post.html |website=விருபா |accessdate=12 February 2021}}</ref>
* 4, 5 மற்றும் 6ஆம் விதிகள் ஒரு மெய்யெழுத்து விசை தொடர்ந்து அழுத்தப்படும் போது "ஒற்று" குறியை அழுத்தும் தேவையில்லாததை குறிக்கின்றது. இவ்விதிகளின்படி அகரமேறிய மெய்யை உள்ளிட சிலசமயங்களில் உரிய மெய்யெழுத்த மட்டும் அழுத்தப்படலாம். மற்ற சமயங்களில் மெய்யெழுத்தும் அடுத்து "அ" விசையும் அழுத்தப்பட வேண்டும். இத்தகைய மாறுபாடுகள் திரையைப் பாராமல் வேக தட்டச்சு செய்வதற்கு ஒவ்வாதது.
 
வரி 147 ⟶ 148:
 
'''செயலாக்க பிழைகள்'''
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_99" இலிருந்து மீள்விக்கப்பட்டது