பத்ரிபால் போலி இராணுவ மோதல் கொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சீக்கிய வரலாறு
updated map (GlobalReplace v0.6.5)
வரிசை 1:
'''பத்ரிபால் போலி''' [[காவல்துறை மோதல் கொலைகள்]] 25ம் தேதி மார்ச் மாதம் 2000ம் ஆம் ஆண்டு [[இந்தியா|இந்திய நாட்டின்]] வடக்கு மாநிலமான [[சம்மு காசுமீர்|சம்மு காசுமீரில்]] [[அனந்தநாக் மாவட்டம்|அனந்தநாக் மாவட்டத்தில்]] [[இந்தியத் தரைப்படை|இந்திய இராணுவ வீரர்களால்]] ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
[[File:Anantnag Districtdistrict in Jammu and Kashmir.svg|thumb|right|[[சம்மு காசுமீர்]] மாநிலத்தில்[[அனந்தநாக் மாவட்டம்|அனந்தநாக் மாவட்டத்தைக்]] காட்டும் படம்]]
==வழக்கு==
காசுமீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாத் மாவட்டத்தின் ஒரு கிராமமான [[பத்திரபால்]](Pathribal) என்ற இடத்தில் மார்ச் 25, 2000 அன்று சில ராணுவ வீரர்கள் நுழைந்து , சிலரைச் சுட்டனர் . ஒரு குடிசையும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகிப் போயிருக்கும் ஐந்து பேரின் உடல், பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் புதைக்கப்பட்டன. பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து , அந்தப் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மத்திய புலன் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மார்ச் 2012இல் பாத்ரிபலில் நடந்தது போலி மோதல் கொலை என்றும் அந்தப் படுகொலைக்குக் காரணமான ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] தெரிவித்தது.<ref name="தினமணி">{{cite web | url=http://www.dinamani.com/editorial/2014/02/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/article2036581.ece | title=பாத்ரிபல் அநீதி! | publisher=[[தினமணி]] | date=4 பெப்ரவரி 2014 | accessdate=5 பெப்ரவரி 2014}}</ref>இச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டி [[இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்|இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையமும்]] கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கை இந்திய ராணுவம் உள்ளூர் காவல் துறையின் புலனாய்வு தகவலின் பேரில் வெளிநாட்டு தீவிரவாதிகளைத்தான் நாங்கள் தாக்குதல் நடத்தினோம், இத்தாக்குதலின் பொது மக்கள் யாரும் பாதிப்படையவில்லை என வாதாடியது.<ref>{{cite web|last=India|first=Express|title=Pathribal encounter 'cold blooded murder', CBI tells SC|url=http://www.indianexpress.com/news/pathribal-encounter-cold-blooded-murder-cbi-tells-sc/925659/|accessdate=20 March 2012}}</ref><ref>{{cite web|last=India|first=Express|title=Pathribal encounter "cold blooded murders," CBI tells SC|url=http://www.expressindia.com/latest-news/PathribalencountercoldbloodedmurderCBItellsSC/925659/|accessdate=20 March 2012}}</ref><ref>{{cite web|last=Hindu|first=The|title=Pathribal encounter is cold-blooded murder, CBI tells court|url=http://www.thehindu.com/news/states/other-states/article3013556.ece|work=Press Trust of India|accessdate=20 March 2012}}</ref>.<ref>{{cite news| url= http://www.dnaindia.com/india/report_pathribal-fake-killing-army-to-finally-try-its-men_1708065| title=Pathribal fake killing: Army to finally try its men | date=29 June 2012}}</ref> <ref>{{cite web|title=Indian Army closes the case of 2000 Pathribal Shootings|url=http://news.biharprabha.com/2014/01/indian-army-closes-the-case-of-2000-pathribal-shootings/|work=IANS|publisher=Biharprabha News|accessdate=23 January 2014}}</ref>