"உதம்பூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
updated map (GlobalReplace v0.6.5)
(updated map (GlobalReplace v0.6.5))
 
[[File:Jammu and Kashmir Udhampur Districtdistrict.svg|thumb|சம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தின் அமைவிடம்]]
'''உதம்பூர் மாவட்டம்''', [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டத்தின் தலைமையிடமான [[உதம்பூர்]] நகரத்திலிருந்து, 53 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற [[வைஷ்ணவ தேவி]] அம்மன் மலைக் கோயிலும், [[ஜம்மு]] நகரமும் அமைந்துள்ளன. மாநிலத் தலைநகரம் [[காஷ்மீர்]] 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியத் தலைநகரான [[புதுதில்லி]] 630 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
298

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3105420" இருந்து மீள்விக்கப்பட்டது