"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (fix <noinclude> issue)
'''[[நவம்பர் 22]]''': [[லெபனான்]] - விடுதலை நாள் ([[1943]])

{{*mp}} [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானை]] போரில் தோற்கடிக்கும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக [[ஐக்கிய அமெரிக்கா]], [[பிரித்தானியா]], மற்றும் [[சீனா|சீன]]த் தலைவர்கள் சியாங் காய்-செக் ஆகியோர் [[எகிப்து|எகிப்தின்]] தலைநகர் [[கெய்ரோ]]வில் சந்தித்தனர்.

{{*mp}} [[1963]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஜனாதிபதி '''[[ஜோன் எப். கென்னடி]]''' (படம்) [[டெக்சாஸ்|டெக்சாசில்]] லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் ''ஜோன் கொனலி'' படுகாயமடைந்தார்.

{{*mp}} [[1974]] - [[ஐக்கிய நாடுகள்]] பொதுச் சபையில் [[பாலஸ்தீன விடுதலை இயக்கம்]] பார்வையாளர் தகுதியைப் பெற்றது.

{{*mp}} [[1974]] - [[ஐக்கிய நாடுகள்]] பொதுச் சபையில் [[பாலஸ்தீன விடுதலை இயக்கம்]] பார்வையாளர் தகுதியைப் பெற்றது.

{{*mp}} [[2005]] - [[ஜேர்மனி]]யின் முதலாவது பெண் வேந்தராக (சான்சிலர்) [[ஏங்கலா மெர்கல்|ஏங்கலா மேர்க்கெல்]] தெரிவு செய்யப்பட்டார்.

அண்மைய நாட்கள்: [[நவம்பர் 21]] – [[நவம்பர் 20]] – [[நவம்பர் 19]]
1,14,207

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/310544" இருந்து மீள்விக்கப்பட்டது