தமிழ்த் தேசியப் பேரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழக இளைஞர் முன்னணி: எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 88:
தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலுக்கு ஆதரவாக இளைஞர்களை ஒன்று திரட்டும் அமைப்பாக தமிழக இளைஞர் முன்னணி விளங்குகிறது.
 
பான்பராக் – பீடா போன்ற போதைப் பாக்குகளாலும், மது உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்களாலும் இளைஞர்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில், இப்போதைப் பாக்குகளுக்கு த்டைதடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, இப்பாக்குகளைத் தயாரிக்கும் கோத்தாரி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராடியது, 2003இல் புதிதாக சென்னையில் திறக்கப்பட்ட இலங்கை வங்கியை பூட்டுப் போட்டுப் போராடியது, தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடு அல்லது அதற்கு ஏற்ப வாழ்வூதியம் கொடு என தமிழகமெங்கும் கையெழுத்து இயக்கம் நடத்தியர் என பல்வேறு செயல்பாடுகளால் தமிழக இளைஞர் முன்னணி தமிழக வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழக இளைஞர் முன்ணியின்முன்னணியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகின்றார்.
 
=== தமிழக மாணவர் முன்னணி ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியப்_பேரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது