தமிழ்த் தேசியப் பேரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழக இளைஞர் முன்னணி: எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎இளந்தமிழர் இயக்கம்: தூய தமிழாக்கம் செய்யப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 112:
2009 தமிழீழ இன அழிப்புப் போரை சிங்கள இனவெறி அரசு நடத்திக் கொண்டிருந்த சூழலில், மாவீரன் முத்துக்குமார் கட்சி எல்லைகளைக் கடந்த இளைஞர்களை ஒருங்கிணைக்க விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து, ஓர் புதிய அமைப்பாக இந்நோக்கில் இளந்தமிழர் இயக்கம் செயல்படத் தொடங்கியது.
 
தமிழீழ விடுதலையை தமிழக கிராமங்களுக்குகாண்மங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்பட்ட பரப்புரை இயக்கம், காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரை, தமிழீழ இனப்படுகொலை குறித்து ஆயிரக்கணக்கில் குறுந்தகடுகள் தயாரித்த விநியோகித்த்துவிநியோகித்து, தமிழினப் பகைவன் காங்கிரசு முன்னாள் அமைச்சர் ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டது என பல்வேறு செயல்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுத்த்துமுன்னெடுத்தது இளந்தமிழர் இயக்கம். 2009 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையில், காங்கிரசு வேட்பாளர் மணிசங்கர் அய்யர் தோற்றதற்கு இளந்தமிழர் இயக்கம் முக்கியக் காரணம் என குமுதம் ஏடு எழுதியது.
 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியப்_பேரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது