இந்தியக் குடிமைப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பினை வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''இந்தியக் குடிமைப் பணி''' அல்லது '''ஐ.சி.எஸ்''' (''Indian Civil Service'') [[பிரித்தானிய இந்தியா]]வை மேலாண்மைச் செய்ய காலனிய அரசால் ஏற்படுத்தப்பட்ட குடிமைப் பணியாகும். 1886 இல் தொடங்கப்பட்ட இது அதிகாரப்பூர்வமாக '''வேந்திய குடிமைப் பணி''' அல்லது '''பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி''' என்று அழைக்கப்பட்டது.
 
வரி 9 ⟶ 10:
 
தொடக்கத்தில் இதன் முதன்மை உறுப்பினர்கள் அனைவரும் பிரித்தானியர்களே. பின் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மெல்லக் கூடியது. 1914 ஆம் ஆண்டில் 5% உறுப்பினர்கள் இந்தியர்களாக இருந்தனர். 1942 இல் 597 இந்திய உறுப்பினர்களும் 588 பிரித்தானிய உறுப்பினர்களும் இருந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை பெற்றபின்னர் பிரித்தானிய உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி விட்டனர். [[இந்தியப் பிரிவினை]]க்குப் பின், இவ்வமைப்பு இந்தியக் குடியரசின் குடிமைப் பணி, பாகிஸ்தான் குடிமைப் பணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:பிரித்தானிய இந்தியா]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடிமைப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது