இராஜீவ் காந்தி படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விசாரணை: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 10:
 
== படுகொலை விவரம் ==
{{இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள்}}
ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது.
 
வரி 27 ⟶ 26:
 
புலிகளின் பிரதிநிதிகள் 5 மார்ச், 1991 அன்றும் மார்ச், 14 1991 அன்றும் காந்தியை சந்தித்தனர் என்று [[சுப்பிரமணியன் சுவாமி]] எழுதியிருந்தார்<ref>[http://www.jainbookagency.com/newdetails.aspx?id=29890 Sri Lanka in Crisis: India's Options]</ref>.
 
== பாதிக்கப்பட்டவர்கள் ==
குண்டுவெடிப்பின் போது மரணமடைந்தவர்கள் 16 நபர்களின் பட்டியல்.<ref name="vikatan1">{{cite news |title=''நாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?'' |url=https://www.vikatan.com/news/politics/92554- |accessdate=13 February 2021 |agency=விகடன்}}</ref>
* ராஜீவ் காந்தி: மேனாள் பிரதமர்
* தர்மன்: காவலர்
* சந்தானி பேகம்: மகளிர் காங்கிரஸ் தலைவர்
* ராஜகுரு: காவல் ஆய்வாளர்
* சந்திரா: மகளிர் காவலர்
* எட்வர்டு ஜோசப்: காவல் ஆய்வாளர்
* கே. எஸ் முகமது இக்பால்: காவல்துறைக் கண்காணிப்பாளர்.
* லதா கண்ணன்: மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்
* டேனியல் பீட்டர்: பார்வையாளர்.
* கோகில வாணி: லதா கண்ணனின் பத்து வயது மகள்.
* லீக் முனுசாமி: காங்கிரஸ் பிரமுகர்
* சரோஜா தேவி: 17 வயது கல்லூரி மாணவர்
* பிரதீப் கே குப்தா: ராஜீவ் காந்தியின் பாதுகாப்பாளர்
* எத்திராஜூ
* முருகன்: காவலர்
* ரவிச்சந்திரன்: கமாண்டோ வீரர்
 
மேலும் காவல் துணை ஆய்வாளர் அனுசுயா டெய்சி உட்பட 43 நபர்கள் காயமுற்றனர்.<ref name="vikatan1" /><ref>{{Cite news|last=Peter|first=Petlee|date=2012-05-01|title=Women Power: Living with grit and painful memories|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/features/downtown/women-power-living-with-grit-and-painful-memories/article3421265.ece|access-date=2020-11-30|issn=0971-751X}}</ref>
 
 
== புலனாய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/இராஜீவ்_காந்தி_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது