ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி சான்று இணைப்பு
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Monarch
| name = ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
வரி 23 ⟶ 22:
}}
 
'''ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்''' ([[1780]] - [[ஜனவரி 30]], [[1832]]) [[இலங்கை]]யின் [[கண்டி இராச்சியம்|கண்டி அரசை]] ஆண்ட கடைசி [[மன்னன்]] ஆவார்.<ref>{{cite book|last=Francoeur, Noonan|first=Robert T. Raymond J. Noonan|title=The Continuum complete international encyclopedia of sexuality|url=https://books.google.com/books?id=dciuj1-F3fYC&pg=PA973 |work=In Fact, the last Sri Lankan king ruled from highland city of Kandy and was of Tamil descent|date=January 2004|isbn=9780826414885|access-date=January 20, 2012}}</ref> முன்னைய அரசன் [[ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்]] பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினார். [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தைக்]] கைப்பற்றுவதற்கு [[1803]], [[1809]] ஆண்டுகளில் பிரித்தானிய எதிர்ப்புக்கள் இன்றிக் [[கண்டி|கண்டிக்குள்]] நுழைந்தனர் எனினும், அரசுப்படைகள் [[பிரித்தானியர்|பிரித்தானியப்]] படைகளைத் போரிட்ட வெற்றி பெற்றார். பல்வேறு சதித்திட்டங்களால் இறுதியாக போரில் வீழ்த்தப்பட்டார். இறுதியாகக் கண்டிப் போரில் [[1815]]ல் [[பிரித்தானியர்|பிரித்தானியரால்]] தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டார்.<ref>{{cite book|last=de Jong|first=Joop T. V. M.|title=Trauma, war, and violence: public mental health in socio-cultural context|url=https://books.google.com/books?id=9H34C6YVd9wC&pg=PA211 |work="Later in 1815. British captured the central hill country, which was ruled by the Tamil Nayakar, King Rajasingan".|date=30 April 2002|isbn=9780306467097|access-date=2012-01-20}}</ref>
 
இவர் [[மதுரை நாயக்கர்]] வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவார்.<ref name=":0">{{Cite news|last=Muthiah|first=S.|date=2017-03-27|title=The Nayaka kings of Kandy|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/society/the-last-king-of-kandy/article17675774.ece|access-date=2020-10-23|issn=0971-751X|quote=All four worshipped at Buddhist and Hindu shrines, used Sinhala and Tamil as court languages (though they spoke Telugu), and encouraged their courtiers to take wives from Madurai and Thanjavur.}}</ref> இவர் முதலில் கண்டி நாட்டை ஆண்ட [[ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்|ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனின்]] மருமகன் ஆவார்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=UfWfSQAACAAJ|title=Madurai Nayak Dynasty: Puli Thevar, Palaiyakkarar, Nayaks of Kandy, Srivilliputhur, Thirumalai Nayak, Mangammal, Chokkanatha Nayak|last=Llc|first=Books|date=2010-05-01|publisher=General Books LLC|isbn=9781155798967|language=en}}</ref>
 
== அரசுரிமைப் போட்டி ==
வரி 52 ⟶ 51:
</center>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==இவற்றையும் பார்க்க==
{{commonscat|Sri Vikrama Rajasinha|விக்கிரம ராஜசிங்கன்}}
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_விக்கிரம_ராஜசிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது