விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 739:
 
கடந்த ஆண்டு [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020|விக்கி பெண்களை நேசிக்கிறது]] என்ற திட்டம் போன்ற இந்தாண்டு சிறிய மாறுதலுடன் நடைபெறுகிறது. ஆர்வமிருந்தால் [[:meta:Wiki Loves Folklore 2021 |பெண்ணியம் மற்றும் நாட்டர் வழக்காற்றியல் 2021]] இதனைத் தமிழ் விக்கிக்கென்று தனியாக எடுத்துச் செய்யலாம். 1000,700,500 ரூபாய் என்று பரிசினையும் அறிவித்துள்ளனர். மேலும் உதவிகளைச் செய்வதாகச் சொல்லியுள்ளனர். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:11, 5 பெப்ரவரி 2021 (UTC)
:வேறுவேறு விக்கிப் பணிகள் இருந்ததால் முன்னெடுக்கவில்லை ஆனால் தமிழ் விக்கி அளவிலும் பரிசுண்டு என்பதால் போட்டியை நடத்தாமல் வாய்ப்பை வீணடிக்க விரும்பவில்லை. [[விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021]] பக்கம் உருவாக்கியுள்ளேன். தமிழுக்கேற்றவாறு தலைப்புகளைப் பரிந்துரைக்கவும், பவுண்டைன் கருவியையும் கேட்டுள்ளேன். அதிகமானவர்கள் ஒருங்கிணைக்க இணைந்தால் விக்கிக்கு வெளியேயும் பரப்புரை செய்வோம் அல்லாவிட்டால் விக்கிக்குள் மட்டும் பரப்புரை செய்யலாம் என நினைக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் பக்கத்தையும் மேம்படுத்தலாம். -10:40, 14 பெப்ரவரி 2021 (UTC)
 
== Wiki Loves Folklore 2021 is back! ==