அப்துல் சமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அப்துல்சமது
 
{{fact}} tag
வரிசை 1:
'''ஆ.கா.அ.அப்துல்சமது''' அவர்கள் [[புதுச்சேரி]] மாநிலம் [[காரைக்கால்|காரைக்காலில்]] பிறந்தார் இவருடைய தந்தை ஆ.கா.அப்துல்ஹமீது பாகவி அவர்கள் திருக்குர்ஆனை முதன்முதலில்{{fact}} தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார்.சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். [[1974]] தமிழக [[இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்]] தலைவராகவும், பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார். [[மணிச்சுடர்]] நாளிதழை துவக்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.1998-ல்காலமானார்ல் காலமானார்.--[[பயனர்:Hibayathullah|Hibayathullah]] 14:59, 21 நவம்பர் 2008 (UTC)
 
[[பகுப்பு:நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_சமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது