பயனர்:Thanimozhi/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
எழுத்து பிழைதிருத்தம்
No edit summary
(எழுத்து பிழைதிருத்தம்)
அடையாளம்: 2017 source edit
2010 ஆம் ஆண்டு கோடைகால இளைஞர் ஒலிம்பிக் போட்டியிலும், <ref name="pooj1">{{Cite web|url=http://www.singapore2010.sg/public/docroot/results/INF__WRW260000C75______________________00021000_PENG20100816184752000.pdf|title=Wrestling – Women's Freestyle 60 kg – Competition Sheet (With Results)|date=16 August 2010|publisher=[[Singapore Youth Olympic Games Organising Committee]]|archiveurl=https://web.archive.org/web/20120525044719/http://www.singapore2010.sg/public/docroot/results/INF__WRW260000C75______________________00021000_PENG20100816184752000.pdf|archivedate=25 May 2012|url-status=dead|accessdate=25 October 2010|df=dmy-all}}</ref> 2018 ஆம் ஆண்டு [[பொதுநலவாய போட்டிகள்|பொதுநலவாய போட்டியிலும்]] [[வெள்ளிப் பதக்கம்]] வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இவருக்கு [[அருச்சுனா விருது]] வழங்கப்பட்டது. <ref>{{cite news|url=https://www.aninews.in/news/sports/others/proud-feeling-of-receiving-arjuna-award-says-pooja-dhanda20190828152846/|title=Proud feeling of receiving Arjun Award: Pooja Dhanda|website=[[Asian News International]]|date=28 August 2019|accessdate=28 August 2019}}</ref>
== வாழ்க்கைக் குறிப்பு ==
பூஜா [[அரியானா]] மாநிலத்தின் [[ஹிசார் மாவட்டம்|இசார் மாவட்டத்திலுள்ள]] பூதான கிராமத்தில் பிறந்தார்.<ref name=dhan1/> பூஜாவின் தந்தை இசாரில் உள்ள அரியானா கால்நடை பராமரிப்பு மையத்தில் இழுவை இயந்திர ஓட்டுநராவார். தொடக்கத்தில் பூஜா மகாபிர் விளையாட்டு அரங்கத்தில் ஒரு யூடோ விளையாட்டு விரராகவேவீரராகவே பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் [[மல்யுத்தம்|மல்யுத்த]] வீர்ராகவீரராக மாறினார்.<ref name="dhan1" />
 
== தொழில்முறை சாதனைகள் ==
# ஓர் இளம் விளையாட்டுப் பெண்மணியாக இருந்த பூஜா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால இளைஞர் ஒலிம்பிக்கில் 60 கிலோ பிரிவில் [[வெள்ளிப் பதக்கம்]] வென்றபோது பூஜாவின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலம் தொடங்கியது. <ref>{{Cite web|url=https://www.firstpost.com/sports/commonwealth-games-2018-pooja-dhanda-aims-for-gold-in-debut-after-recovering-from-career-threatening-injury-4377333.html|title=Commonwealth Games 2018: Pooja Dhanda aims for gold in debut after recovering from career-threatening injury - Firstpost|website=www.firstpost.com|access-date=2018-08-25}}</ref>
1,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3106275" இருந்து மீள்விக்கப்பட்டது