"பயனர்:திருமலா/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(கட்டுரை தொடக்கம்)
அடையாளம்: 2017 source edit
 
 
'''சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான்''' ஒரு [[இந்தியா|இந்திய]] துடுப்பாட்ட வீராங்கனை. இவர் வலது கை சுழல் பந்து வீச்சாளர் மற்றும் [[மட்டையாளர்]] ஆவார். [1]<ref name="https://www.espncricinfo.com/india/content/player/602513.html"></ref> 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மகளிர் சேலஞ்சர்ஸ் டிராபியில் இந்திய கிரீன் அணியின் தலைவராக இருந்த இவர், அந்த போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தனது அணியை அழைத்துச் சென்றார். [2]
 
ஐக்கிய அரபு எமிரேட் ஸில் நடைபெறும் மகளிர் டி 20 சேலஞ்சில் வெலோசிட்டி கிரிக்கெட் உரிமையாளர் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். உள்நாட்டு இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஒடிசா 23 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணியின் தலைவராகவும் உள்ளார். அவர் 2019 இல் நடந்த ஏ.சி.சி மகளிர் ஆசியா கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார் சுஷ்ரீ. [3]
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3106279" இருந்து மீள்விக்கப்பட்டது