பயனர்:திருமலா/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
== சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான்: ==
 
'''சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான்''' ஒரு [[இந்தியா|இந்திய]] துடுப்பாட்ட வீராங்கனை. இவர் வலது கை சுழல் பந்து வீச்சாளர் மற்றும் [[மட்டையாளர்]] ஆவார்.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/india/content/player/602513.html|title=Sushree Dibyadarshini|website=Cricinfo|access-date=2021-02-14}}</ref> 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மகளிர் சேலஞ்சர்ஸ் டிராபியில் இந்திய கிரீன் அணியின் தலைவராக இருந்த இவர், அந்த போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தனது அணியை அழைத்துச் சென்றார். [2]
 
[[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] நடைபெறும் மகளிர் டி 20 சேலஞ்சில் வெலோசிட்டி கிரிக்கெட் உரிமையாளர் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். உள்நாட்டு இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஒடிசா 23 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணியின் தலைவராகவும் உள்ளார். அவர் 2019 இல் நடந்த ஏ.சி.சி மகளிர் ஆசியா கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார் சுஷ்ரீ. [3]
வரிசை 19:
அவர் 2019 இல் நடந்த ஏ.சி.சி மகளிர் ஆசியா கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார் சுஷ்ரீ. பின்னர் 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் மகளிர் டி 20 சவாலில் விளையாட மகளிர் கிரிக்கெட்டின் உரிமையாளர் அணியான வெலோசிட்டியால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய தேசிய அணித் தலைவருமான [[மிதாலி ராஜ்]] தலைமையில் அவர் விளையாடினார். இந்திய சீனியர் மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதையும், தனது நாட்டுக்காக கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதையும் சுஷ்ரீ திபியதர்ஷினி குறிக்கோளாக கொண்டுள்ளார். [3]
 
== குறிப்புகள்: ==
{{Reflist}}
<nowiki>https://www.espncricinfo.com/india/content/player/602513.html</nowiki> [1]
 
<nowiki>https://femalecricket.com/female-cricket-blogs/1727-interview-with-sushree-dibyadarshini-all-round-prodigy-from-odisha-excited-about-womens-t20-challenge-and-eager-for-national-call.html</nowiki> [2]
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:திருமலா/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது