"பயனர்:Harithamanohar/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

98 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
இணைப்புகள் தரப்பட்டன
(இணைப்புகள் தரப்பட்டன)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
'''மாளவிகா பான்சோடு''' (''Malvika Bansod'') [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த ஓர் [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்தாட்ட]] வீராங்கனை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று பிறந்தார். [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலம்]] [[நாக்பூர்|நாக்பூரைச்]] சேர்ந்த பான்சோடு தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகளின் இளையோர் மற்றும் முதியோர் பிரிவுகளில் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உலக இறகுப்பந்து வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள இவர் [[இந்தியா|இந்தியாவின்]] சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-among-worlds-top-200-in-just-two-months/articleshow/72247925.cms |title=Malvika Bansod among world's top-200 in just two months |last=Nov 26 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=23:18 |Badminton News - Times of India}}</ref><ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-first-nagpur-shuttler-to-play-in-asian-team-championship/articleshow/73759271.cms |title=Malvika Bansod first Nagpur shuttler to play in Asian Team Championship |last=Jan 30 |first=Suhas Nayse / TNN / |last2=2020 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=11:36 |Badminton News - Times of India}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
பான்சோடு [[மகாராட்டிரம்|மகாராட்டிரா மாநிலத்தின்]] [[நாக்பூர்]] நகரில் பிறந்தார். மருத்துவர்களான திருப்தி மற்றும் பிரபோத் இவருடைய பெற்றோர்களாவர். தனது எட்டு வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிப் படிப்பிலும் சிறந்த மாணவியாக விளங்கியுள்ளார். தனது 10-ஆம் வகுப்புத் தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றார். தேர்வுகளுக்குத் தயாராகும் போதும் கூட பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.<ref>{{Cite web |url=https://sportstar.thehindu.com/badminton/malvika-bansod-badminton-maldives-international-break-into-top-100/article29565835.ece |title=Malvika Bansod: 'Need to gain strength and power to break into top 100' |last=PTI |website=Sportstar |language=en |access-date=2021-02-14}}</ref>
== தொழில்முறை சாதனைகள் ==
# [[பல்காரியா|பல்கேரியாவில்]] நடைபெற்ற இளையோர் பன்னாட்டு சாம்பியன் பட்டத்திற்கான இறகு பந்து போட்டியில் மாளவிகா வெண்கலப் பதக்கம்.<ref>{{Cite web |url=https://sportstar.thehindu.com/badminton/indian-junior-shuttlers-win-3-gold-a-silver-and-2-bronze-at-bulgarian-open/article28983874.ece |title=Indian junior shuttlers win 3 gold, a silver and 2 bronze at Bulgarian Open |last=Sportstar |first=Team |website=Sportstar |language=en |access-date=2021-02-14}}</ref>
# [[மாலத்தீவுகள்|மாலத்தீவுகளில்]] 2019 ஆம் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு சாம்பியன் பட்டம்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-wins-badminton-title-on-international-debut-in-maldives/articleshow/71253261.cms |title=Malvika Bansod wins badminton title on international debut in Maldives |last=Sep 23 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=10:01 |Badminton News - Times of India}}</ref>
# 2019 ஆம் ஆண்டு [[நேபாளம்|நேபாள]] நாட்டின் அன்னபூர்ணா நேப்பாள் பன்னாட்டு பெண்கள் இறகுபந்து போட்டியில் மாளவிகா பான்சோடு பட்டம் வென்றார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/back-to-back-international-badminton-titles-for-nagpurs-malvika-bansod/articleshow/71363625.cms |title=Back-to-back international badminton titles for Nagpur's Malvika Bansod |last=Sep 29 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=20:47 |Badminton News - Times of India}}</ref>
 
== மேற்கோள்கள் ==
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3106425" இருந்து மீள்விக்கப்பட்டது