"பேச்சு:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

848 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
==தலைப்பு==
இவரது பெயர் ஆல்பர்ட் என்று எந்த ஆங்கில நாட்டிலும் உச்சரிக்கப்படுவதில்லை. அப்படியிருக்க எந்த அடிப்படையில் ஆல் என்று நீட்டப்பட்டுள்ளது? அல் என்று குறிலாகவே வர வேண்டும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 13:40, 14 பெப்ரவரி 2021 (UTC)
 
:இத்தலைப்பு மாற்றம் எந்தளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இங்கே பல "ஆல்"கள் உள்ளன. எ.கா: [[ஆல்பர்ட் ஏரி]], [[ஆல் செயின்ட்ஸ் கல்லூரி, திருவனந்தபுரம்]]. மேலும் இவ்வாறான நீட்டி அல்லது ஆங்கில உச்சரிப்புக்கு பொருந்தாத உச்சரிப்புக்கள் பல உள்ளன. எ.கா: [[பால் கிரக்மேன்]] - போல் (Paul) எப்படி பால் (Pal) ஆனது என்று இதுவரைக்கும் தெரியாது!?
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3106502" இருந்து மீள்விக்கப்பட்டது