தேசிக விநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
117.249.211.142 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3093267 இல்லாது செய்யப்பட்டது
Yyyygg
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை [[1901]] இல் மணம் முடித்தார். [[நாஞ்சில் நாடு|நாஞ்சில் நாட்டார்]] தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1079596</ref><ref name="evi.com">http://www.evi.com/q/facts_about__kavimani_desigavinayagam_pillai</ref>
 
==ஆசிரியர் பணி==
"https://ta.wikipedia.org/wiki/தேசிக_விநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது