"தமிழ்ச் சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,772 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
Added New Section
சி
சி (Added New Section)
தமிழர்கள் தங்கள் முன்னோர்களை (நீத்தார் வழிபாடு) <ref>{{Cite book|last=|first=|url=http://www.tamilvu.org/library/lA466/html/lA466con.htm|title=Thevaneya Paavaanar, Tamilar Matham - Tamil Religion}}</ref> வணங்கினர், இதை தமிழ் சங்க இலக்கியம் முழுவதும் காணலாம். சிவன், முருகன், மயோன் போன்ற தமிழர்களின் பிரதான தெய்வங்கள் பலவும் அவர்களின் மூதாதையர்களாக கருதப்படுகின்றன, அவர்கள் அந்தக் கால மன்னர்களாகவும் இருந்தனர். அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார். <ref>{{Cite book|last=Venkatasubramanian|first=T. K.|url=https://books.google.com/books?id=pzurjfF3AE4C&q=Twenty+two+poets+of+the+Sangam+age+in+as+many+as&pg=PA16|title=Music as History in Tamilnadu|language=en}}</ref> . அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் ''கோயில்'' எனப்பட்டது அதன் பொருள் "மன்னரின் இல்லம்" என்பதாகும். தற்காலத்தில் தமிழில் [[கோயில்]] என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம் <ref>{{Cite book|last=Chopra|first=Pran Nath|url=https://books.google.com/books?id=JTZuAAAAMAAJ&newbks=0&printsec=frontcover&dq=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&q=The+king+is+'the+representative+of+God+on+earth'+and+lives+in+a+palace+called+'+Kovil',+which+means+the+residence+of+God.+The+ritual+worship+of+God&hl=en|title=Ancient period|last2=Ravindran|last3=Subrahmanian|first3=N.|language=en}}</ref>
 
மன்னரைக் குறிக்கும் சொற்களான கோ, இறை, ஆண்டவன் போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. [[புறநானூறு|புறநானூறில்]] மோசிகீரனார் கூறுவது:<blockquote><center>'''நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே'''.</center></blockquote>அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது<ref>A.K., Ramanujan (2011). ''Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil''. Columbia University Press. p. 287</ref> . [[தொல்காப்பியர்]] [[மூவேந்தர்|மூவேந்தரை]] வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது <ref>{{Cite book|url=http://archive.org/details/encyclopediaofas0000embr|title=Encyclopedia of Asian history}}</ref>
'''நீரும் உயிர் அன்றே;'''
 
'''மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;'''
 
'''அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே'''.</center></blockquote>அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது<ref>A.K., Ramanujan (2011). ''Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil''. Columbia University Press. p. 287</ref> . [[தொல்காப்பியர்]] [[மூவேந்தர்|மூவேந்தரை]] வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது<ref>{{Cite book|url=http://archive.org/details/encyclopediaofas0000embr|title=Encyclopedia of Asian history}}</ref>
 
== கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் ==
சங்க காலக் கோவில்கள் அழியக்கூடிய பொருட்களான சுண்ணாம்புச் சாந்து, மரம், செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்பட்டன. அந்தக் கட்டுமானங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன<ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFSubrahmanian1972|Subrahmanian 1972]], பக். 382.</ref>. இந்தக் காலத்துக்கு உட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகளாக இன்றுவரை எஞ்சியுள்ளவை இயற்கையான பாறைகளில் துறவிகளுக்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகள் ஆகும். ''[[சிலப்பதிகாரம்]]'' மற்றும் சங்க இலக்கியங்களான ''[[கலித்தொகை]]'', ''[[முல்லைப்பாட்டு]]'' , ''[[புறநானூறு]]'' போன்றவற்றில் பல வகைப்பட்ட கோயில்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில... ''புறநிலைக்கோட்டம்'' (நகரத்துக்கு வெளியே உள்ள கோயில்), ''நெடுநிலைக்கோட்டம்'' (உயர்ந்த கோயில்), ''பல்குன்றக்கோட்டம்'' (மலை உச்சியில் உள்ள கோயில்), ''இளவந்திக்கோட்டம்'' (நீராடுமிடமும், தோட்டமும் உள்ள கோயில்), ''எழுநிலைமாடம்'' (ஏழடுக்குக் கோயில்), ''கடவுட்கட்டிநகர்'' (கோயில் நகர்).<ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFGopalakrishnan2005|Gopalakrishnan 2005]], பக். 19.</ref>
 
இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில [[கார்த்திகை விளக்கீடு|கார்த்திகை தீபம்]], திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன <ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFBalambal1998|Balambal 1998]], பக். 6.</ref>.
 
== தமிழ்ச்சமய மெய்யியல் ==
 
=== கடவுள் மற்றும் இயவுள் ===
சங்க காலத் [[தமிழர்]] கடவுளின் இரு வேறுபட்ட குணாதிசயங்களைப் புரிந்தவர்களாக இருந்தனர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராதலால் கடவுள் என்றும் எல்லாவற்றையும் இயக்குபவராதலால் இயவுள் என்றனர்.. <ref>Singam, S. Durai Raja (1974). ''Ananda Coomaraswamy: remembering and remembering again and again''. Raja Singam. p. 50.</ref>
 
== ஆன்மீக உரைகள் ==
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3106582" இருந்து மீள்விக்கப்பட்டது