சாணக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Spelling mistake
Removed a repeated line
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Spelling mistake
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
| disciples = சந்திரகுப்த மவுரியர்
}}
'''சாணக்கியர் (Chanakya)''' ([[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி|சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடியின்படி]] '''சாணக்கியர்''' காலம்: கி. மு நான்காம் நூற்றாண்டு<ref>{{cite book|author=William H. Mott|title=Military Assistance: An Operational Perspective|url=https://books.google.com/books?id=_e9c-IJHCksC&pg=PA61|year=1999|publisher=Greenwood|isbn=978-0-313-30729-4|page=61}}</ref>) இவர் ஓர் இந்திய ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் அர்த்தசாஸ்திராத்தை<ref name="Mabbett">{{cite journal|last1=Mabbett|first1=I. W.|title=The Date of the Arthaśāstra|journal=Journal of the American Oriental Society|volume=84|issue=2|pages=162–169|issn=0003-0279|doi=10.2307/597102|jstor=597102|year=1964|publisher=American Oriental Society}}</ref> எழுதியவர். இவர் கௌடில்யர் ('''Kauṭilya''') என்றும் விஷ்ணுகுப்தர் ('''Vishnugupta''') என்றும் அடையாளம் காணப்பட்டவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.<ref>L. K. Jha, K. N. Jha (1998). "Chanakya: the pioneer economist of the world", ''International Journal of Social Economics'' '''25''' (2–4), p. 267–282.</ref><ref name="bss.sfsu.edu">Waldauer, C., Zahka, W.J. and Pal, S. 1996. [http://online.sfsu.edu/mbar/ECON605/Arthashastra.pdf Kauṭilya's Arthashastra: A neglected precursor to classical economics]. ''Indian Economic Review'', Vol. XXXI, No. 1, pp. 101–108.</ref><ref>Tisdell, C. 2003. [http://espace.library.uq.edu.au/view/UQ:84337 A Western perspective of Kauṭilya's Arthashastra: does it provide a basis for economic science?] ''Economic Theory, Applications and Issues Working Paper No. 18''. Brisbane: School of Economics, The University of Queensland.</ref><ref>Sihag, B.S. 2007. Kauṭilya on institutions, governance, knowledge, ethics and prosperity. ''Humanomics'' 23 (1): 5–28.</ref> இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன.<ref name="bss.sfsu.edu" />Gokul ps
 
[[மௌரியர்|மௌரியப்]] பேரரசைத் தோற்றுவித்த [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியனின்]] முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் '''சாணக்கியர்'''. இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் [[பொருளியல்|பொருளியலின்]] முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரை இத்தாலியின் மேக்கிவல்லி என்ற சிந்தனையாளருடன் ஒப்பிடுகின்றனர். ( மேக்கிவல்லி எழுதிய நூல் பிரின்ஸ்) [[மேற்கத்திய உலகு|மேற்கத்திய உலகில்]] இவர் இந்தியாவின் [[மாக்கியவெல்லி]] என்று அறியப்படுகிறார். இவர் [[தக்சசீலப் பல்கலைக்கழகம்|தக்சசீலப் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்தார். விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவரின் பூர்விகம் கேரளா.{{cn}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3106611" இருந்து மீள்விக்கப்பட்டது