அடுக்கேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
''அடுக்கு'' பொதுவாக ''அடி''யின் வலப்பக்கத்தில் [[மேலெழுத்து|மேலெழுத்தாகக்]] குறிக்கப்படும். '''''b''<sup>''n''</sup>''' என்னும் அடுக்கேற்றத்தை {{mvar|b}} இன் {{mvar|n}} ஆவது அடுக்கு என்றோ, {{mvar|b}} இன் {{mvar|n}} ஆம் படி என்றோ வாசிப்பது வழக்கம்.<ref name=":0">{{Cite web|date=2020-03-01|title=Compendium of Mathematical Symbols|url=https://mathvault.ca/hub/higher-math/math-symbols/|access-date=2020-08-27|website=Math Vault|language=en-US}}</ref><ref name=":1">{{Cite web|last=Nykamp|first=Duane|title=Basic rules for exponentiation|url=https://mathinsight.org/exponentiation_basic_rules|access-date=August 27, 2020|website=Math Insight}}</ref><ref>{{Cite web|last=Weisstein|first=Eric W.|title=Power|url=https://mathworld.wolfram.com/Power.html|access-date=2020-08-27|website=mathworld.wolfram.com|language=en}}</ref> சில அடுக்கேற்றங்களைச் சில சமயங்களில் அவற்றுக்கே உரிய தனியான சொற்களால் குறிப்பிடுவர். எடுத்துக்காட்டாக ''b''<sup>2</sup> என்பதை {{mvar|b}} இன் வர்க்கம் எனவும், ''b''<sup>3</sup> என்பதை {{mvar|b}} இன் கனம் எனவும் வாசிப்பதுண்டு.
 
{{math|1=''b''<sup>1</sup> = ''b''}}
*{{mvar|m}}, {{mvar|n}} இரு நேர்ம எண்களெனில்,
:{{math|1=''b''<sup>''n''</sup> ⋅ ''b''<sup>''m''</sup> = ''b''<sup>''n''+''m''</sup>}}.
இப்பண்பினை நேர்மமில்லா முழு எண்களுக்கும் நீட்டிக்கக் கீழுள்ள முடிவுகள் வரையறுக்கப்படுகின்றன:
:''b''<sup>''0''</sup> = 1
:{{math|''b''<sup>−''n''</sup>}} = {{math|{{sfrac|1|''b''<sup>''n''</sup>}}}} ({{mvar|n}} நேர்ம எண்; {{mvar|b}} பூச்சியமற்ற எண்) குறிப்பாக,
:{{math|''b''<sup>−1</sup>}} = {{math|{{sfrac|1|''b''}}}} ({{mvar|b}} இன் [[பெருக்கல் நேர்மாறு]]).
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அடுக்கேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது