பயனர்:Sri Jaya Durga R D/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 10:
}}
 
'''ஷிவானி கட்டாரியா''' ''(Shivani Kataria)'' (பிறப்பு [1] 27 செப்டம்பர் 1997) [1] ஒரு  தொழில் சாரா [[இந்தியா|இந்திய]] நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக[2]  பங்கேற்றார். 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் நீச்சல் வீரர் இவரே.[2] பெண்கள் 200 மீட்டர்  தொழில்சாரா நீச்சல் போட்டியில் கட்டாரியா தேசிய சாதனை படைத்துள்ளார். [3]
 
== '''தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி''' ==
கட்டாரியா செப்டம்பர் 27, 1997 அன்று ஹரியானாவின் குருகிராமில் [3] பிறந்தார். கட்டாரியாவின் நீச்சல் வாழ்க்கை ஆறு வயதில் அவரது தந்தை கோடைக்கால நீச்சல் முகாமுக்கு அழைத்துச் சென்றபோது தொடங்கியது. அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கோடைக்கால முகாமும், பின்னர் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அவர் பெற்ற பதக்கமும் விளையாட்டில் கட்டாரியாவின் தீவிர ஆர்வத்தைத் தூண்டியது. அவரது சகோதரர் அவருடைய பயிற்சியாளராக பங்களிப்பு செய்ததுடன், பல்வேறு போட்டிகளுக்கு தயாராவதற்கும் உதவினார். [1]
 
உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெற்றது அவரை கடினமாக உழைக்கத் தூண்டினாலும், ஹரியானாவில் போதுமான நீச்சல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான தடைகளை உணர்ந்தார். குளிர்காலங்களில் மிதமான சூடுடைய நீச்சல் குளங்கள் இல்லாதது பயிற்சியில் பின்னடைவை ஏற்படுத்தி, ஒரு பெரிய சவாலாக மாறியது,[4]  மாறாக, பெங்களூரில்  அவர் ஆண்டு முழுவதும் பயிற்சி பெற முடியும் ஆகையால் அவரை தற்காலிகமாக அங்கு குடியேறத் இந்த சூழல் தூண்டியது, [1]
 
== '''தொழில்முறை சாதனைகள்''' ==
தேசிய ஜூனியர்இளையோர் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை முறியடித்த கட்டாரியா, பின்னர் 2013 இல் நடந்த ஆசிய ஏஜ் குழு சாம்பியன்ஷிப்பில் 200 மீ போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். [1]
 
அவர் 2014 இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1][5]
வரிசை 35:
 
== சான்றுகள் ==
{{Reflist}}
<nowiki>https://www.bbc.com/tamil/sport-55733751</nowiki> [1]
[1]
 
<nowiki>https://www.firstpost.com/sports/road-to-rio-shivani-kataria-first-indian-woman-swimmer-at-the-olympics-after-2004-2911056.html</nowiki> [2]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Sri_Jaya_Durga_R_D/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது