பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 42:
'''பாரதி கண்ணம்மா''' என்பது [[விஜய் தொலைக்காட்சி]]யில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இந்த தொடர் [[மலையாளம்]] மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் [[மறு ஆக்கம்]] ஆகும்.<ref>{{cite web|url=http://4tamilcinema.com/vijay-tv-bharathi-kannamma-serial/|title=விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்|work=|publisher=4tamilcinema.com|access-date=Feb 20, 2019|language=ta}}</ref><ref>{{cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/76009/Chinna-thirai-Television-News/Bharathi-Kannamma-:-new-serial-in-Vijay-television.htm|title=பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடர் |work=|publisher=cinema.dinamalar.com|access-date=Feb 19, 2019|language=ta}}</ref>
 
இந்த தொடரில் பாரதியாக [[மேயாத மான்]] என்ற படத்தில் நடித்த [[அருண் பிரசாத் (நடிகர்)|அருண் பிரசாத்]] நடிக்கிறார். [[ரோஷினி ஹரிப்ரியன்]] கண்ணம்மாவாகவும், நடிகை [[சுவீட்டி]] அஞ்சலியாகவும் நடிக்கின்றனர்.
 
==கதைச்சுருக்கம்==
வரிசை 51:
==நடிகர்கள்==
===முதன்மை கதாபாத்திரம்===
* [[அருண் பிரசாத் (நடிகர்)|அருண் பிரசாத்]] - பாரதி
** நல்ல உள்ளம் கொண்டவன் இவனுக்கு அழகை விட பாசம் தான் பெரியது என நினைப்பவன். கண்ணம்மாவின் கணவன்.
* [[ரோஷினி ஹரிப்ரியன்]] - கண்ணம்மா பாரதி