சைவ வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==வேறுபாடு==
இவர்கள் வேளான்மை செய்வதை குலத்தொழிலாக கொண்டவர்கள் என்றாலும், சைவ சமய நெறிகளை கடைபிடிப்பதனால், அல்லது சைவ சமயத்திற்கு முதன்மை இடம் கொடுப்பவர்கள் என்பதனால், சைவ வேளாளர்கள் என ஏனைய வேளாளர் சமூகத்தினரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப் படுத்துகின்றனர். அதேவேளை சைவ கோயில்களில், கோயில் குருக்கள்களாகவும் இவர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.<ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</ref> இலங்கை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, வேளாளர்கள் என பொதுவாக குறிப்பிட்டு வந்தவர்கள், கிருத்துவ சமயத்தின் வருகையைத் தொடர்ந்து, [[கிருத்துவ வேளாளர்]] ஒரு தனித்த உட்பிரிவாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டனர். அதேவேளை தொடர்ந்து சைவ சமயத்தை பின்பற்றி வந்த வேளாளர்கள், தம்மை சைவ வேளாளர் என அடையாளப் படுத்திக்கொண்டனர்.<ref>http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4/2/</ref>
 
==தமிழ்நாடு அரச இட ஒதிக்கீடு==
"https://ta.wikipedia.org/wiki/சைவ_வெள்ளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது