செழியன் சேந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வேந்தர்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''செழியன் சேந்தன்வேந்தர்''' கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்<ref name= "tamil vu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.2 மாறவர்மன் அவனி சூளாமணியும் அவனது மகனும் (கி.பி. 600-640) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 சூலை 2015}}</ref>. [[அவனி சூளாமணி|அவனி சூளாமணியின்]] வழித்தோன்றலும் ஆவான். '''சடையவர்மன்''' என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இவனே இப்பட்டத்தினை முதன் முதலில் பெற்றவனும் ஆவான். இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்<ref name= "tamil vu"/>.
 
இம்மன்னனது பெயரால் இவன் ஆட்சியில் கொங்கு நாடு இருந்தது. இவன் பெயரால் அமைந்த ஊர்தான் கொங்கு நாடான கொல்லிக் கூற்றத்துச்கூற்றத்துதர் [[சேந்தன் வேந்தர் மங்கலம்]] ஆகும். இவன் காலத்தில் [[சீனா|சீனநாட்டு]] யாத்ரீகனான [[யுவான் சுவாங்]] தமிழகத்திற்கு வந்து காஞ்சி சென்று, பின் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தான். செழியன் சேந்தனைப் பற்றி
"பாண்டியன் சேந்தன் இறந்து விட்டான். அதனால் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது' என்று தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்<ref name= "tamil vu"/>.
 
"https://ta.wikipedia.org/wiki/செழியன்_சேந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது