"மரோசரித்ரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

226 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
Ajayrangarajஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Ajayrangarajஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
== வரவேற்பு ==
மரோசரித்ரா திரைப்படம் ஆந்திரா மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் ஆந்திரா மாநிலத்தில் மட்டும் 18 திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடிய சாதனை படைத்தது.<ref>https://twitter.com/KHOurPride/status/1263127913961934849</ref> அண்டை மாநிலமான கர்நாடகாவில் அதிகபட்சமாக பெங்களூர் கல்பனா திரையரங்கில் 693 நாட்களும் மற்றும் மைசூர் காயத்ரி திரையரங்கில் 350 நாட்கள் மேல் ஓடியது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை சபையர் திரையரங்கில் 595 நாட்களும், கோயம்புத்தூரில் ராயல் திரையரங்கில் 450 நாட்களும் மற்றும் சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் 175 நாட்கள் வரை ஓடியது.<ref>{{Cite web |date=7 நவம்பர் 2019 |last=ராமலிங்கம் |first=முத்து |title=உண்மையான உலக நாயகன் கமலின் சாதனைகளில் சில துளிகள்...கமல் 65’ ஸ்பெஷல்... |url=https://tamil.asianetnews.com/cinema/kamal-s-65th-birthday-his-lifetime-achievements-q0l08z |access-date=1 செப்டம்பர் 2020 |work=ஏசியாநெட் நியூஸ் தமிழ்}}</ref><ref>{{cite web|url=https://youtube.com/watch?v=7NpMXRNcm2k |title=Royal Theatre coimbatore |date=6 செப்டம்பர் 2020 |publisher=Mayanz Theatre |accessdate=16 பிப்ரவரி 2021|via=YouTube}}</ref> கேரளா மாநிலத்தில் 1980 ஆண்டு ''திரக்கள் எழுதிய கவிதா'' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
 
== மறு உருவாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3107331" இருந்து மீள்விக்கப்பட்டது