கல் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Created a Page about Cairn Circle in Tamil Called "கல் வட்டம்"
 
சிNo edit summary
வரிசை 1:
'''கல் வட்டம்''' என்பது, இறந்த மனிதனை [[முதுமக்கள் தாழி|முதுமக்கள் தாழியில்]] புதைத்து, அந்த உடலை சுற்றி, வட்ட வடிவில் கற்களை நட்டு வைத்து, அடையாளப்படுத்தி நினைவு கூர்ந்தனர். வட்ட வடிவில் உள்ள நினைவு சின்னத்திற்கு 'கல் வட்டம்' என்று பெயர். கல் திட்டைகள் இருக்கும் இடத்தில் கல்வட்டமும் பெரிதளவு காணப்படும். இக்காலத்தில் பல நிலங்கள் குடியேற்றத்திற்கு உள்ளாவதால் அங்கு இருக்கும் கல்வட்டங்கள் பெரிதளவும் அழிக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2706229&Print=1|title=3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் திட்டை கண்டெடுப்பு{{!}} Dinamalar|website=www.dinamalar.com|access-date=2021-02-16}}</ref>
[[படிமம்:Kal vattam.jpg|thumb|கல் வட்டம்]]
இவை [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்சநல்லூர்]], [[கொடுமணல் தொல்லியற் களம்|கொடுமணல்]] போன்ற பல தொல்லியல் ஆய்விடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கல்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது