கல் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''கல் வட்டம்''' என்பது, இறந்த மனிதனை [[முதுமக்கள் தாழி|முதுமக்கள் தாழியில்]] புதைத்து, அந்த உடலை சுற்றி, வட்ட வடிவில் கற்களை நட்டு வைத்து, அடையாளப்படுத்தி நினைவு கூர்ந்தனர். வட்ட வடிவில் உள்ள நினைவு சின்னத்திற்கு 'கல் வட்டம்' என்று பெயர். [[கல்திட்டை|கல் திட்டைகள்திட்டை]]<nowiki/>கள் இருக்கும் இடத்தில் கல்வட்டமும் பெரிதளவு காணப்படும். இக்காலத்தில் பல நிலங்கள் குடியேற்றத்திற்கு உள்ளாவதால் அங்கு இருக்கும் கல்வட்டங்கள் பெரிதளவும் அழிக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2706229&Print=1|title=3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் திட்டை கண்டெடுப்பு{{!}} Dinamalar|website=www.dinamalar.com|access-date=2021-02-16}}</ref>
[[படிமம்:Kal vattam.jpg|thumb|கல் வட்டம்]]
இவை [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்சநல்லூர்]], [[கொடுமணல் தொல்லியற் களம்|கொடுமணல்]] போன்ற பல தொல்லியல் ஆய்விடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கல்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது